Menu
Your Cart

நாடு விட்டு நாடு | From Shore to Shore

நாடு விட்டு நாடு | From Shore to Shore
-5 % Out Of Stock
நாடு விட்டு நாடு | From Shore to Shore
₹428
₹450
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
இதுபோன்ற விரிவான வாழ்க்கைச்சூழலை பெண்கள் தங்கள் பார்வையிலிருந்து எழுதத் தொடங்குவதே தமிழில் பெண்ணெழுத்து விரிவடைவதற்கான கச்சாப்பொருளாக மாறும். இந்நூலில் முத்தம்மாள் தன் பெருமிதத்தை எங்கும் முன்வைத்துச் செல்லவில்லை. மாற மாறாக தன் உயிரோட்டமான நினைவுகளை எழுத்தின் வழியே தொடுகிறார். புனைவின் சுவாரஸ்யமும் மர்மமும் மிக இயல்பாக எழுத்தில் வந்து அமைகின்றன. அதேநேரம் ஒரு நூற்றாண்டு வரலாறும் பக்கங்கள் வழியே ஓடிச் செல்கின்றது. -சுரேஷ் பிரதீப் (நீலி மின்னிதழ்)
Book Details
Book Title நாடு விட்டு நாடு | From Shore to Shore (Naadu vittu Naadu)
Author முத்தம்மாள் பழனிச்சாமி (Muththammaal Pazhanichchaami)
ISBN 9788197716218
Publisher யாவரும் பப்ளிஷர்ஸ் (Yaavarum Publishers)
Pages 352
Year 2025
Edition 1
Format Paper Back
Category Novel | நாவல், Translation | மொழிபெயர்ப்பு, Biography | சுயசரிதை & வாழ்க்கை வரலாறு, 2025 New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha