-5 %
Out Of Stock
உளவியல் (மிகச் சுருக்கமான அறிமுகம்) - 15
கில்லியன் பட்லர் (ஆசிரியர்)
₹114
₹120
- Year: 2016
- Page: 208
- Language: தமிழ்
- Publisher: அடையாளம் பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
உளவியலின் முக்கியமான பகுதிகள் பற்றி இன்று வரையிலான ஓர் ஒட்டுமொத்தமான பார்வையை இப்புத்தகம் அளிக்கிறது. புலனறிவு போன்ற சிக்கலான உளவியல் விஷயங்களை, உளவியலின் புதிய வாசகர்களும் அணுகக்கூடிய வகையில், வாசிப்பிற்கேற்ற தலைப்புகளில் எளிதாக மாற்றித் தந்திருக்கிறது. மனம் ஏன் இப்படியாகச் செயல்படுகிறது மற்றும் நாம் ஏன் இவ்வாறாக நடந்துகொள்கிறோம் என்பன பற்றியெல்லாம் ஆர்வமூட்டக்கூடிய வகையில் ஆய்வு முடிவுகளையும், அதேவேளை அன்றாட நடைமுறை எடுத்துக்காட்டுகளையும் இந்நூலாசிரியர்கள் முன்வைக்கிறார்கள். நவீன உலகில் உளவியல் பற்றி அறிந்துகொள்வது ஏன் முக்கியமானதும் அவசியமானதுமாகும் என்பதை இப்புத்தகம் விளக்குகிறது.
| Book Details | |
| Book Title | உளவியல் (மிகச் சுருக்கமான அறிமுகம்) - 15 (Ulaviyal) |
| Author | கில்லியன் பட்லர் (Killiyan Patlar) |
| Publisher | அடையாளம் பதிப்பகம் (Adayalam Publication) |
| Pages | 208 |
| Year | 2016 |
| Category | Translation | மொழிபெயர்ப்பு, Psychology | உளவியல், Essay | கட்டுரை |