Menu
Your Cart

Translation | மொழிபெயர்ப்பு

விலங்குப் பண்ணை
-5 %
மோசமாக நடத்தப்பட்ட பண்ணை விலங்குகள் ஒன்றுகூடி சோம்பேறித்தனமும் ஊழலும் அதிகார வெறியும் கொண்ட ஆட்சியாளர்களை எதிர்த்தால் என்ன ஆகும்? விலங்குப் பண்ணை பிறக்கும். கிராமப்புறத்துப் பண்ணையிலிருந்து மனிதர்கள் தூக்கி எறியப்பட்டு விலங்குகள் அதைத் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ்கொண்டு வரும் போது பண்ணையைச் சமத்துவத..
₹94 ₹99
வில்லாளன்
-5 %
ஞானத்தைத் தேடி ஒரு முதியவரை நாடி வருகின்ற ஓர் இளைஞனையும், தன் தேடலின் ஊடாக அவன் கற்றுக் கொள்கின்ற பாடங்களையும் பற்றிய உத்வேகமூட்டும் ஒரு கதை இது! இந்நூலில் நாம் சந்திக்கவிருக்கின்ற தெட்சுயா, ஒரு காலத்தில் தன்னுடைய வில் வித்தைக்குப் புகழ் பெற்றவராக இருந்து, பிறகு பொது வாழ்க்கையிலிருந்து முற்றிலுமாக ஓ..
₹238 ₹250
விவரணை
-5 %
Publisher: TWO SHORES PRESS
சித்திரத்தின் மெய்யான கதாபாத்திரம் யார்? ஓவியமாகத் தீட்டப்படுகிறவரா? அல்லது தூரிகையைப் பிடித்திருப்பவரா? ஒரு வாழ்க்கையை உருவாக்கிய துண்டு துண்டான நினைவுகளையும் அனுபவங்களையும் வெளிப்படுத்தும் விதமாக, நான்கு சித்திரங்களைச் சுற்றிப் புனையப்பட்ட நாவல்தான் ‘விவரணை’. ஒரு மனுஷியாக இருப்பதற்கு என்ன அர்த்தம்..
₹238 ₹250
வீரான்குட்டி கவிதைகள்
-5 %
தன்னைத்தானே தொடங்கிக்கொண்டவையோ என்ற துணுக்குறலை ஏற்படுத்தும்படிக்கு பிரயத்தனங்களற்று இருக்கின்றன இந்நூலின் பெரும்பாலான கவிதைகள். இந்நூற்றாண்டின் ஒலிபெருக்கி இரைச்சலையோ செய்தித்தாள்களின் நெடியையோ இவை நமக்குப் பகிர்வதில்லை. மாறாக, காணும் ஒவ்வொன்றையும் மகாவிளையாட்டின் சிறுதுளியென்றாக்கிக் கடக்கும் ததும..
₹95 ₹100
வெட்டுக்கிளிகளை உற்றுக் கேட்டல்: இன அழிப்பு, மறுப்பு, கொண்டாட்டம் | Listening to Grasshoppers: Field Notes on Democracy
-5 %
வெட்டுக்கிளிகளை உற்றுக் கேட்டல் - இன அழிப்பு,மறுப்பு,கொண்டாட்டம் : அருந்ததிராய்ஒற்றுமை, வளர்ச்சி, முன்னேற்றம் ஆகியவற்றிற்கும் பாசிசத்திற்குமான இணைப்பை விளக்கும் கட்டுரைகள். இந்துத்துவம் பற்றிய நுண்மையான பார்வையும் பகுப்பாய்வும் இக் கட்டுரைகளின் சிறப்பு...
₹143 ₹150
வெட்டுக்கிளிப் பெண் - ஓர் அன்புப் பாடல் | locust girl
-5 %
பிலிப்பைன்ஸ் - ஆஸ்திரேலிய எழுத்தாளர் மெர்லிண்டா பாபிஸ் எழுதியிருக்கும் ‘வெட்டுக்கிளிப் பெண் - ஓர் அன்புப் பாடல்’ என்னும் நாவல் கற்பனை வெளியில் உருக்கொள்கிறது. அசாத்தியமான புனைவு உருவகங்களின் வழியே சமகால அரசியலைத் தீவிரமாகப் பேசுகிறது. நாவலின் கதாபாத்திரங்களையும் சூழலையும் சமகால யதார்த்தத்துடன் புரிந..
₹276 ₹290
Showing 1693 to 1704 of 1766 (148 Pages)