Menu
Your Cart

Translation | மொழிபெயர்ப்பு

விசித்திரர்களின் புத்தகம்
-5 %
1972ல் எழுதப்பட்ட இந்நாவல், பல்கலைக்கழக நூலகரான ஓர் இளைஞன், நூல் ஒன்றைத் தேடிச் சென்ற ஒருவரைத் தேடிச் செல்லும் கதையைக் கூறுகிறது. இந்தப் பயணத்தின் முடிவில் அவன் ஒன்றைக் கண்டுபிடிக்கிறான்: அந்த மனிதர்தான் அந்தப் புத்தகம்; அந்த மனிதர் அவனேதான். அறிவின் இயல்பு அப்படித்தான். அக விழிப்பை நோக்கிய பயணத்தில..
₹214 ₹225
விஜய நகரம்
-5 %
வரலாறும் மாய யதார்த்தமும் ஒன்றிணையும் இடமே சல்மான் ருஷ்டியின் நாவல் களம். தன்வரலாற்றுப் பார்வையைப் புனைவாக்கி, பரவசமூட்டும் மொழியில் கூறும் அவருடைய பாணியின் உச்சம் இந்த நாவல். ஆட்சி என்றாலே ஆண் என்னும் ஆகிவந்த கட்டுமானத்தைத் தகர்க்கிறது இந்த நாவல். மாய வித்தைக்காரியும் தீர்க்கதரிசியும் காவியகர்த்..
₹551 ₹580
விடியலை நோக்கி
-5 % Out Of Stock
ஏழாவது வகுப்புவரை படித்துவிட்டு வீட்டு வேலை செய்து பிழைக்கிற பேபி ஹால்தாரின் வாழ்க்கை அனுபவங்களே இந்நூல். பிரேம்சந்தின் பேரனும் ஆந்த்ரா பாலஜி பேராசிரியருமான பிரமோத் குமாரின் தூண்டுதல் காரணமாக எழுதியது ‘விடியலை நோக்கி.’ எவ்வித ஆர்ப்பாட்டமுமின்றி உண்மை ஒளிரும் சொந்த வாழ்க்கையைச் சித்திரப்படுத்தும் ..
₹133 ₹140
விடியலைத் தேடிய விமானம்
-5 %
புயேனோசைரிஸ் (அர்ஜெண்டினா) விமானத்தளத்தை மையமாக வைத்துப் பின்னப்பட்டுள்ள இக்கதை, விமானப் போக்குவரத்தின் தொடக்க காலத்தோடு தொடர்புடையது. அக்காலகட்டத்தில் பெரும்பாலும் தபால் போக்குவரத்துக்காகவே விமானங்கள் பயன்படுத்தப்பட்டன. பகல்நேர விமானப்பயணம் பிரச்சினையின்றி இயங்கத் தொடங்கிவிட்டது. மாறாக. இரவுநேர விம..
₹119 ₹125
விடுதலை
-5 %
விடுதலைவடமேற்கு இந்தியாவில் விடுதலைக்கு முன்பும், பிரிவினையின் போதும் நிகழந்த சமூக-அரசியல் குழப்பங்களின் பின்னணியில், தனிமனிதர்களுக்கும், குடும்பங்களுக்கும் நேர்ந்த சிக்கல்கள் மற்றும் பல்வேறு அனுபவங்களை மிருதுவான மொழி மற்றும் மென்மையான நடைமுறையில் சித்தரிக்கும் அரிய நாவல் இது. 1977ஆம் ஆண்டிற்கான சாக..
₹190 ₹200
விடுதலைக்கு என்ன வழி?
-5 %
இந்துக்களின் ஆணையை ஏற்று, அடிபணிந்து வாழ ஆசைப்படுவோரும் சரி; அடிமைகளாகவே இருக்க விரும்புவோரும் சரி; இந்தப் பிரச்சினை பற்றி சிந்திக்க வேண்டிய அவசியமே இல்லை. ஆனால் சுயமரியாதையோடும் சமத்துவத்தோடும் வாழவிரும்புவர்கள் இது பற்றிச் சிந்தித்தாக வேண்டும். - அண்ணல் அம்பேத்கர் அம்பேத்கரின் இந்தப் பேருரை மிகக்..
₹76 ₹80
விடுதலைக்கு விலங்கு
-5 %
மனித வாழ்க்கையில் அன்பும் நட்பும் எப்போதும் ஒவ்வொருவரையும் உயர்த்தும், உயர்த்தவேண்டும். அப்படியான ஒரு நண்பர்கள் குழுவைத்தான்இங்கே நீங்கள் சந்திக்கவிருக்கிறீர்கள். இந்தக் கதையை நீங்கள் வாசிக்கும்போதே உங்களுக்குள் காட்சியாக விரியும். இது உங்களுக்கும் ஒரு புதிய அனுபவத்தைக் கொடுக்கும்.கதையின் தடையற்ற வே..
₹95 ₹100
விடுதி (உலகச் சிறுகதைகள்)
-4 %
Publisher: Dravidian Stock
இந்தத் தொகுப்பிலுள்ள சிறுகதைகள் துணையை இழந்த  ஆணினதும், பெண்ணினதும் மன உணர்வுகளைப் பேசுகின்றன. இந்தச் சிறுகதைகளை எழுதியுள்ள  எழுத்தாளர்கள் மனித மன உணர்வுகளின் ஆழங்களைக் குறித்தே இவ்வளவு  அருமையான கதைகளை எழுதியிருக்கிறார்கள். ரஷ்யா, நைஜீரியா, உகாண்டா தேசங்களைச் சேர்ந்த இந்த எழுத்தாளர்களின் இந்தக் கதை..
₹86 ₹90
விதியின் சிறையில் மாவீரன்
-5 %
தாஜ் மகால் பேலஸ் ஹோட்டல் தீப்பிழம்புகளுடன் கொழுந்து விட்டு எரிந்துகொண்டிருக்கிறது. ஹோட்டலில் தங்கியிருந்த 1200 விருந்தினர்களைக் காப்பாற்ற ஹோட்டல் ஊழியர்கள் மூன்றில் ஒரு பகுதியினர் தங்கள் இன்னுயிரை இழந்துள்ளனர். அன்று சைபர் தீவிரவாதிகளிடமிருந்து உலகைக் காப்பாற்றிய சிவா இன்று மருத்துவமனையில் கோம..
₹214 ₹225
Showing 1669 to 1680 of 1766 (148 Pages)