Menu
Your Cart

Translation | மொழிபெயர்ப்பு

மோட்டிவ் 6
-5 % Out Of Stock
அச்சில் வெளியாகி, பிறகு திரைப்படமாக உருவான படங்கள் உலகெங்கிலும் ஏராளம். அதேபோல், உண்மைக் கதைகளாக வெளிவந்து... அச்சிலும், வெள்ளித் திரையிலும் வரவேற்பைக் குவித்த படைப்புகள் கணக்கற்றவை! 'ஸ்லம்டாக் மில்லியனர்' படத்தின் கதையே வேறு! ஆஸ்கர் விருதுகளை அள்ளிக்குவித்தாலும், இந்தக் கதை திரைப்படமாக வெளியானபோது ..
₹133 ₹140
மௌன வசந்தம்..
-4 % Out Of Stock
இயற்கையின் நியதியில் திருத்த முடியாத மாற்றங்களைக் கொண்டு வந்தால் ஒவ்வொரு தலைமுறையும் அதற்கான விலையைக் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பது தான் இந்த நூலின் சாரம். லட்சக்கணக்கான வாசகர்களுக்கு சுற்றுச் சூழல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்திய நூல் இது...
₹67 ₹70
மௌன வதம்
-5 % Out Of Stock
நாம் இதை நாவல் அல்லது நிவோலா அல்லது அற்பப் புனைவு அல்லது மத்திய தர வர்க்கத்தின் ஊசலாட்டம் என்று எப்படி அழைத்தாலும், தத்துவார்த்தப் பிரச்னையாக உள்ள ஒன்றைத் நவீன பொலிவியாவின் அரசியல் சமூகப் பின்னணியில் வைத்துப் பார்க்க முயற்சிக்கிறது. அதனால் தான் ஸ்பானிஷ் மொழியில் இந்தப் படைப்பு வெளிவந்தவுடன், பொலிவிய..
₹214 ₹225
மௌனத்தின் அலறல்
-5 %
தமிழில்: கே.ஜி.ஜவர்லால் சாலையில் ஒரு பெண் விழுந்து கிடந்தாள். அருகில் அவளுடைய குழந்தை பால் குடிப்பதற்காக அவளது மார்பைத் தேடிக் கொண்டிருந்தது. அவள் இறந்து போயிருந்தாள். பத்து லட்சம் பேர் கொல்லப்பட்டனர். ஒரு கோடியே இருபது லட்சம் பேர் தங்கள் இருப்பிடங்களைத் துறந்து இடம்பெயர்ந்தனர். எழுபத்தைந்தாயிரம் பெ..
₹380 ₹400
மௌலானா மௌதூதி: ஒரு நினைவஞ்சலி
-5 %
நாம் பிரமிக்கும் ஆளுமைகளை நெருங்கிப் பார்க்கும்போது சில நேரங்களில் அது நமக்கு ஏமாற்றங்களைத் தரலாம். அதுவும் எழுத்தாளர்களாகவும் சிந்தனையாளர்களாகவும் அறியப்படும் நபர்கள் விசயத்தில் இது வெகு சாதாரணமாக நிகழ்கிறது. ஏனெனில், அவர்களின் எழுத்துகளும் சிந்தனைகளும் அவர்கள் குறித்தான சில பிம்பங்களை நமக்குள் கட்..
₹57 ₹60
யகுட்ஸ்க் கைதி
-5 %
ஆங்கிலேயர்களுக்கு எதிராக, ஒரு ராணுவத்தையே கட்டியெழுப்பிய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்... அவருடைய வீரம் செறிந்த வாழ்வு இறுதியில் என்னவாக ஆயிற்று? சிங்கப்பூரிலிருந்து புறப்பட்டு வெவ்வேறு விமானங்களில் ரகசியப் பயணம் மேற்கொண்ட சுபாஷின் கடைசி விமானம் ஃபார்மோசா தீவுப் பகுதியில் விபத்துக்குள்ளாயிற்று. அல்லது அப..
₹494 ₹520
யசோதரை (ஒரு புதினம்) | Yashodhara
-5 %
சித்தார்த்த கௌதமன் மெய்ஞானம் குறித்தத் தேடலில் தன்னுடைய வீட்டைவிட்டு வெளியேறி, இறுதியில் ஞானோதயம் பெற்று புத்தராக மாறிய கதை பல நூற்றாண்டுகளாக எண்ணற்ற முறை கூறப்பட்டு வந்துள்ளது. ஆனால், கண்போலப் பாதுகாக்கப்பட்டு வளர்க்கப்பட்ட சித்தார்த்தன் தன்னுடைய குடும்பத்தையும் சொத்துக்களையும் துறந்து தன்னுடைய வீட..
₹214 ₹225
யதி : தத்துவத்தில் கனிதல் “நான் இமய முகடுகளில் பலமுறை ஏறிச்சென்றதுண்டு. அங்கு மிக உயரத்தில் பனி பாறை போல உறைந்திருக்கும். அதைத் தொட்டால் பனி மெல்ல உருகி பள்ளம் ஏற்படுகிறது. அதன் வழியாக நீர் துளித்துளியாக வழிகிறது. பாறை விரிசலிடுகிறது. உடைந்து சிறு ஓடையாக வழிகிறது. அது பெரிய நீரோடையாகலாம். அப்போது ந..
₹550
யயாதி
-5 %
தன்னுடைய மகிழ்ச்சி, தன்னுடைய உலகம், தன்னுடைய பெருமை, தன்னுடைய எதிர்காலம் என எப்போதும் தன்னை மையமாகக் கொண்டு மட்டுமே சிந்தித்துச் செயல்படுகிற தற்காலச் சமூக மாந்தனின் உருவகமாகத் திரண்டு நிற்கிறான் யயாதி. எல்லையற்ற அவனுடைய பேராசை அவனை ஆட்டிப் படைத்தபடியே இருக்கிறது. ஒவ்வொரு கணமும் தன் விழைவை மட்டுமே அவ..
₹162 ₹170
யாக முட்டை
-5 %
Publisher: Dravidian Stock
உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் சினுவா ஆச்சிபியால் வெவ்வேறு இலக்கிய நடைகளில் எழுதப்பட்ட சிறுகதைகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு இந்தத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கின்றன. ஆபிரிக்க மக்களின் பண்பாடு, கலாசாரம், பழக்க வழக்கங்கள் போன்ற பலவற்றை இந்தத் தொகுப்பிலிருக்கும் சிறுகதைகள் தெளிவுபடுத்தும்...
₹95 ₹100
Showing 1621 to 1632 of 1844 (154 Pages)