Menu
Your Cart

Translation | மொழிபெயர்ப்பு

மரங்களின் மறைவாழ்வு
-5 %
மரங்களுக்கு உணர்வுகள் இருக்கின்றன, அவை வலியை உணர்கின்றன என்று உங்களிடம் யாரேனும் சொன்னால் என்ன பதில் சொல்வீர்கள்? மரங்கள் தமக்குள் பேசிக் கொள்கின்றன, தகவல்களைப் பரிமாறிக் கொள்கின்றன, அன்னை மரங்கள் இளம் மரங்களை ஆதரித்துப் பராமரிக்கின்றன என்றால் நம்புவீர்களா? இப்படிச் சொல்லிக் கொண்டிருப்பவரிடமிருந்து ..
₹371 ₹390
மரங்கள் பேசும் மௌன மொழி
-5 % Out Of Stock
மரங்களைப் பற்றி நமக்கு என்ன தெரியும்? கிட்டத்தட்ட ஒன்றுமே தெரியாது என்பது இந்தப் புத்தகத்தைப் படித்தால் புரியும். மரங்கள் தங்களுக்குள் பேசிக்கொள்கின்றன. ஒன்றுக்கொன்று உதவி செய்துகொள்கின்றன. இயற்கைச் சூழலை அனுசரித்து அவை தம்மைக் காத்துக்கொள்கின்றன. அவை வளர்கின்றன. பரவுகின்றன. புலம்பெயர்கின்றன. வனம..
₹214 ₹225
மரண தண்டனைக் கைதியின் இறுதி நாள்
-5 %
விக்தோர் ஹ்யூகோ தன் வாழ்நாள் முழுவதும் இலக்கியப் படைப்புகள், அரசியல் போராட்டங்கள் என்று தன் பணிகளைப் பிரித்துப் பார்க்கவில்லை. ஏறக்குறைய அவருடைய எல்லாப் படைப்புகளையும் அவருடைய சமுதாயப் போராட்டத்துடன் இணைத்துப் பார்க்கலாம். இந்தக் குறுநாவல்கூட மரண தண்டனைக்கு எதிரான அவருடைய போராட்டத்தின் ஒரு அங்கம்தான..
₹157 ₹165
மரண வீடு மரண வீடு
-5 %
புராதன ஓலைச் சுவடிகளை தேடிச் சென்று சேகரிக்கும் டி.ஜி.சென்-ஐ கடந்த கால வாழ்க்கை துரத்துகிறது. கடலோர சொர்க்கமான பூரி நகரம் கொலையாளிகளின் கூடாரமாக மாறும் நேரத்தில் ஓய்வெடுக்க வருகிறார் ஃபெலுடா. ஆசை, பேராசை, நயவஞ்சகம் ஆகியவை குருட்டு நம்பிக்கை என்ற முகமூடி அணிந்து ஆடிய ஆட்டத்தை தனது மதியூகத்தால் நிறுத்..
₹76 ₹80
மரணத்தின் கதை
-5 %
நக்சல்பாரிகள் எனக் குறிப்பிடப்படும் மாவோயிஸ்ட் கிளர்ச்சியாளர்களுக்கும் அரசு ராணுவ, காவல் படையினருக்கும் சத்தீஸ்கர் மாநிலத்தின் வனப்பகுதியில் நடந்துவரும் போரைக் குறித்த நேரடிப் பதிவுகளைக் கொண்ட நூல் இது. நக்சல் பிரச்சினை குறித்து நாளிதழில் செய்திக் கட்டுரை எழுதுவதற்காகக் காடுகளுக்குச் சென்ற இதழியலாளர..
₹428 ₹450
மரணம் மற்றும்
-5 % Out Of Stock
இத்தொகுதியிலுள்ள சிறுகதைகளின் முக்கிய பின்புலம் மரணம் கன்னடத்தில் வாழ்க்கையையும் மரணத்தையும் படைப்புரீதியாக விவாதித்த வெவ்வேறு நிலைகள் இதில் சங்கமித்துள்ளன மரணத்தைப் பெரிதுபடுத்தாமல் வாழ்க்கைச் சூழலிலேயே ஒரு மானசீகமான தொலைவில் நின்று அதை பகுத்தாயும் முறைகளும் இக்கதையில் நவீனமாகவும் தனித்தன்மையுடனும்..
₹95 ₹100
மராத்வாடா தலித் சமயலறை
-5 %
மராத்தியில் வெளிவந்த ஒரு புரட்சிகரமான அபுனைவு, இப்போது முதல்முறையாகத் தமிழில் வெளிவருகிறது. ‘இது என் பெற்றோரும் அவர்களின் பெற்றோரும் உண்ட உணவு... இது மிகவும் பழகிப்போன ஒரு சுவை. குறிப்பாக. பல நூற்றாண்டு கால பாகுபாட்டின் மூலம் பழகிப்போன சுவை.’ சாஹு பாட்டோலேவின் ‘அன்ன ஹே அபூர்ண பிரம்மா’ என்ற நூல். ம..
₹475 ₹500
மர்யமா
-5 %
எங்கள் மூதாதையர்கள் ஏதும் குற்றமிழைத்துவிட்டதற்காகவா எங்களை இப்படித் தண்டிக்கிறாய்? அல்லது நல்லவர்களும் கெட்டவர்களுமான மனிதர்கள் தங்கள் இச்சைப்படி நடத்திச் செல்லவா இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்திருக்கிறாய்? அவர்களின் மனேபாவம் இப்படிக் கொடூரமாக இருப்பதைத் தெரிந்திருந்தும் ஏன் அவர்களை விட்டு வைத்திருக்கி..
₹209 ₹220
மறவர் சீமை
-5 % Available
மறவர் சீமை ஒரு பாதிரியாரின் பார்வையில்...ஆங்கிலேய வரலாற்று ஆசிரியர்கள் இந்திய வரலாறு குறித்து 500 பக்கங்களுக்கு எழுதினாலும் அதில் தமிழக வரலாறு ஒரு பக்கத்தைக்கூடத் தாண்டாது. இந்தியாவில் காலூன்றி விட்ட ஆங்கிலேயர்களுக்குச் சிம்ம சொப்பனமாக தென்னிந்திய அரசர்களும் சிற்றரசர்களும் விளங்கினர். அவர்களில் மருத..
₹143 ₹150
மறைந்த தந்தி
-5 %
குழந்தைமையின் அசல் தன்மையை அப்படியே கொண்டு வந்துள்ள அரிய முயற்சி ரஷ்ய எழுத்தாளர் அர்க்காதிய் கைதாரின் இச் சிறார் நாவல். குறும்புக்காரச் சகோதரர்களான சுக்கும் கெக்கும் காணாமல் செய்த தந்தியால் தாயுடன் அவர்கள் புகைவண்டியிலும், ஸ்லெட்ஜ் வண்டியிலும் நீண்ட தூரம் பயணித்து தைகாக் காட்டில் நிலவியல் ஆராய்ச்சிக..
₹190 ₹200
Showing 1597 to 1608 of 1974 (165 Pages)