Menu
Your Cart

Translation | மொழிபெயர்ப்பு

மீனும் பண் பாடும்
-5 %
ஐஸ்லாந்து நாட்டின் கடலோரக் கிராமம் ஒன்றில் தற்செயலாகப் பிறக்க நேர்ந்த, தாய் தந்தையரை அறியாத அல்ஃப்கிரைமுரின் இளமைக்கால மனப்பதிவுகளினூடாக விரிகிறது இந்த நாவல். அவன் வளரும் ப்ரெக்குகாட் இல்லம் விசித்திர மனிதர்களின் வாழ்விடம். தனது தாத்தாவாக வரித்து கொண்ட ப்யோர்னைப் போலவே தானும் ஒரு செம்படவனாக வேண்..
₹371 ₹390
மீள் வருகை (சிறுகதைகள்)
-5 %
Publisher: Dravidian Stock
ஆபிரிக்காவில் வெள்ளையினரின் ஆட்சி, அதனால் ஏற்பட்ட சமூகச் சீர்குலைவுகள் மற்றும் உள்நாட்டுப் போர் என நாம் அனுபவித்த பலவற்றையும் நினைவில் கொண்டு வந்து நிறுத்துகின்றன எழுத்தாளர் கூகி வா தியாங்கோவின் கதைகள். பூர்வீக மக்கள் தங்கள் நிலத்தில் பெரிதும் மதித்து நடந்த கலாசார அடையாளங்கள், சம்பிரதாயங்கள் அனைத்தி..
₹105 ₹110
முகமூடிகளின் பள்ளத்தாக்கு
-5 %
”அழகிய கற்பனை வளம் மிகுந்த இந்தப் புதினம் எல்லைக்கோடுகள், கலாச்சாரங்கள், வாசிப்புப் பழக்கங்கள், மற்றும் இலக்கிய மோஸ்தர்களைக் கடந்து விளங்குகிறது. முழுமுற்றான பரிசுத்தத்தை முன்வைக்கும் எந்த ஒரு மானுட முயற்சியும் மனித குலத்துக்கே எதிராகத்தான் போகும் என்பதைச் சொல்லும் இந்தக் கதைக்கு இணையாக அநேகமாக நம்..
₹570 ₹600
முக்குளிப்பான்
-5 %
குமார் கூனபராஜூ ஒரு மென்மையான கதைசொல்லி. பால்ய, இளமைக் கால நினைவுகளைக் கதைகளில் பதிவு செய்துள்ளார். தொகுப்பில் ஏழு சிறுகதைகள் ஆந்திராவையும், நான்கு கதைகள் நியூயார்க் நகரத்தையும் அடிப்படையாகக் கொண்டவை. அனைத்தும் அறத்தையும், மனிதத்தையும் கருப்பொருளாகக் கொண்டவை...
₹162 ₹170
முடையும் வாழ்வு
-5 %
ஊர்மிளா பவார் தலித் சமூகத்தில் பிறந்தவர். முதன்மையான தலித் பெண் எழுத்தாளர். மகாராஷ்ட்ராவில் நன்கு அறியப்பட்ட தலித் செயற்பாட்டாளர். சிறுகதை எழுத்தாளர். மத அடிப்படை வாதிகளின் தாக்குதலுக்கு இலக்கானவர்.தலித் பெண்களின் பிரச்சினைகளை பல்வேறு கோணங்களில் பார்க்க வேண்டும் என்பதை ஆணித்தரமாக முன்னிருத்தியவர் இவ..
₹238 ₹250
Showing 1561 to 1572 of 1844 (154 Pages)