Menu
Your Cart

Translation | மொழிபெயர்ப்பு

மகாராஜாவின் பயணங்கள்
-5 %
சீனா, ஜப்பான், ஜாவா என்று உலகம் முழுக்கச் சுற்றித் திரிந்த ஒரு மகாராஜாவின் இதயத்தை அள்ளும் பயண அனுபவங்கள். ஒரு மகாராஜாவின் கண்களைக் கொண்டு உலகைப் பார்த்தால் எப்படி இருக்கும்? ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தின் வரலாற்றைக் கட்டமைப்பதற்கு நமக்குக் கிடைக்கும் தரவுகளில் பயண நூல்களுக்கு எப்போதும் சிறப்பிடம் ..
₹261 ₹275
மகிழம்பூ மணம்
-5 %
மனித முரண்பாடுகளை உள்வாங்கிக்கொள்வதில் ஜயந்த் காய்கிணியின் பார்வை மாறுபட்டது சிறிய ஊரிலிருந்து வந்தவரானாலும் ஜயந்த் நகர வாழ்கையை பார்க்கும் பார்வை கன்னடத்திற்கு புதியது கதைகளில் அவருடைய ஈடுபாடு , ஓட்டத்தின் லயம் , எழும் துடிப்பு , எல்லாம் அவருக்கே உரித்தானவை படிக்க வேண்டும் என்று தூண்டும் அதிசய ஈர்ப..
₹371 ₹390
மகிழ்ச்சி – ஒரு குட்டிக் கதை
-5 %
என் அன்பு செல்லங்களா, இந்த உலகம் முழுவதும் பயணித்து, அற்புதமான குழந்தைகள் பலரை, நாங்கள் சந்தித்து இருக்கிறோம். ஆனாலும், எங்களால் எல்லோரையும் நேரில் சந்திக்க இயலவில்லை. அதனால் உங்களிடம் ஒரு ‘ஹலோ’ சொல்லிவிட்டு, இந்தக் கதையை பகிர்ந்துக்கொள்ள விரும்பினோம். நீங்கள் வருத்தமாக இருந்தால், மகிழ்ச்சி என்பது ..
₹95 ₹100
மகிழ்ச்சியாக இருப்பதற்கான துணிச்சல் | The Courage to be Happy
-5 %
சர்வதேச அளவில் விற்பனையில் சக்கைப்போடு போட்டிருந்த 'விரும்பப்படாத ஒருவராக இருப்பதற்கான துணிச்சல்' என்ற நூலின் தொடர்ச்சி இது. நம்முடைய வாழ்க்கையை நாம் எப்படிப்பட்ட முறையில் வாழ வேண்டும் என்பதற்கான ஆழமான முன்னோக்குகளை இந்நூல் எளிமையான முறையில் எடுத்துரைக்கிறது. ‘விரும்பப்படாத ஒருவராக இருப்பதற்கான துணி..
₹428 ₹450
மகிழ்ச்சியான மணவாழ்க்கை
-5 % Out Of Stock
Publisher: Embassy Books
திருமணத்திற்குப் பிறகு காதல் எங்கே காணாமல் போனது? நமக்கு ஓர் அருமையான வாழ்க்கைத்துணை அமைய என்று நாம் ஒவ்வொருவரும் களவு காணுகிறோம். ஆனால், திருமணத்திற்குப் பிறகு சில காலம் கழித்து, காதலும் மகிழ்ச்சியும் குதூகலமும் நிறைந்திருக்க வேண்டிய நம்முடைய மணவாழ்வில் விரக்தியும் சலிப்பும் புகுந்துவிடுகின்றன. த..
₹280 ₹295
மக்களின் தோழர்
-5 %
கேரளத்து மலபார் பிரதேசத்தின் வனாந்திரக் குக்கிராமத்தில் எளிய குடும்பம் ஒன்றைச் சேர்ந்த ஓர் ஆசிரியை மாநிலத்தின் சுகாதார அமைச்சராகிப் பல சவால்களை எதிர்கொண்டு சாதித்துக்காட்டிய கதை இது. கே.கே. ஷைலஜா, கேரளச் சுகாதாரத் துறையைப் புத்துருக்கிச் சீரமைத்துத் தரமான மருத்துவச் சேவையை அம்மாநிலத்தின் கடைக்கோடி ..
₹371 ₹390
மக்களைக் கையாளும் கலை (ஆலன் ஃபாக்ஸ்)
-5 %
வாழ்க்கையில் வெற்றிகரமாகத் திகழ்வதற்கும் மகிழ்ச்சியாக இருப்பதற்கும் அடிப்படையாக விளங்குவது வலுவான உறவுகளே. - ஆலன் ஃபாக்ஸ் உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி தாண்டவமாடவும், உறவுகள் செழிக்கவும், செல்வம் தழைக்கவும் உதவக்கூடிய 54 உத்திகளை, உலகெங்கும் பரபரப்பாக விற்பனையாகிக் கொண்டிருக்கும் இப்புத்தகத்தில் எளி..
₹333 ₹350
மக்களைக் கையாளும் திறன் மக்களைக் கையாளும் திறன்
-28 %
தனிநபர் வளர்ச்சித் துறையின் முன்னோடிகளில் ஒருவரான லெஸ் கில்பின் 1912ல் பிறந்தவர். ராணுவத்தில் சிறிது காலம் பணியாற்றிய பிறகு, வீடுவீடாகச் சென்று பொருட்களை விற்பனை செய்யும் ஒரு விற்பனையாளராக அவர் தன் தொழில்வாழ்க்கையைத் துவக்கி அதில் வெற்றிகரமாகச் செயல்பட்டார். மனித இயல்பைக் கூர்ந்து கவனித்து அதைப் பற்..
₹143 ₹199
Showing 1537 to 1548 of 1961 (164 Pages)