Menu
Your Cart

Translation | மொழிபெயர்ப்பு

இலையுதிர்கால மஞ்சள்
-5 %
ஆங்கில இலக்கியத்தின் மிகச் சிறந்த அங்கதப் படைப்புகளில் ஒன்றாகக் கொண்டாடப்படுகிறது "Crome Yellow -இலையுதிர்கால மஞ்சள்''. 'க்ரோம்' என்ற பண்ணை வீட்டில் விடுமுறைக்காகக் கூடும் விசித்திரமான கதாபாத்திரங்கள் ஓவியர்கள், எழுத்தாளர்கள், தத்துவவாதிகள் தங்களின் கலை, காதல், வாழ்க்கை குறித்த அறிவார்ந்த விவாதங்களி..
₹333 ₹350
இல்லை என்பதே பதில் (உலகச் சிறுகதைகள்)
-4 %
Publisher: Dravidian Stock
சர்வதேச இலக்கிய விருதுகளான நோபல் பரிசு, நோமா விருது, ஆலிவ் ஷ்ரைனர் விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்ற எழுத்தாளர்களின் சர்வதேச அளவில் புகழ்பெற்ற சிறுகதைகளே இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. இந்தச் சிறுகதைகள் விவாக பந்தம் தொடர்பான கதைகளாக அமைந்திருக்கின்றன. நாட்டுக்கு நாடு வேறுபட்ட போதிலும், இவற்றின் ..
₹86 ₹90
இளம் தாகூர் – ஒரு மேதையின் உருவாக்கம்
-5 %
சுதீர் காக்கர் உலகறிந்த உளவியல் அறிஞர். உளவியலில் தலைசிறந்த பல நூல்களைத் தந்தவர். இவருடைய நூல்கள் உலகில் இருபத்தொரு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. உலகின் பல புகழ் மிக்க கல்வி நிறுவனங்களில் பயிற்றுவித்த அனுபவம் உடைய இவர், தம் பணிக்காகப் பல விருதுகளை வென்றவர். 2012 இல் ஜெர்மன் நாட்டின் மிக உயர்ந்..
₹238 ₹250
இளவரசன் | The Prince
-5 %
இத்தாலியின் சர்வாதிகாரியான முசோலினி, கல்லூரி மாணவராயிருக்கும் போது, டாக்டர் பட்டம் பெறுவதற்காகத் தான் எழுத வேண்டிய பொருளாராய்ச்சிக் கட்டுரைக்கு இந்த நூலையே தேர்ந்தெடுத்தார். ஹிட்லரின் படுக்கையறையில் அவர் படிப்பதற்காகப் பயன்படுத்திய நூல்களில் ’இளவரசன்’ நூல் மிக முக்கியமானது. மாகிஸ் வேனர் என்ற பேராச..
₹162 ₹170
இவான் டெனிசோவிச்சின் வாழ்வில் ஒருநாள்
-5 %
ஒரு பத்துக் கதாபாத்திரங்களும் ரஷ்ய சிறப்பு முகாமின் ஒருநாள் அனுபவங்களும்தான் இவான் டெனிசோவிச்சின் வாழ்வில் ஒரு நாள் நாவலின் கதை. ஸ்டாலின் காலகட்ட அடக்குமுறை அவரது காலகட்டத்திலேயே பதிவானது, ரஷ்ய இலக்கிய வரலாற்றில் வேறந்த நாவலிலும் கிடையாது. இரண்டாம் உலகப் போரில் ஜெர்மானியர்களால் சிறைபிடிக்கப்படும் நா..
₹238 ₹250
இஸ்தான்புல்: ஒரு நகரத்தின் நினைவுகள் | Istanbul: Memories and the City
-5 %
இஸ்தான்புல் - ஒரு நகரத்தின் நினைவுகள்  - ஓரான் பாமுக் :தான் பிறந்து வளர்ந்து வாழ்ந்துகொண்டிருக்கும் நகரத்தைப் பற்றி நினைவுகூறும் இந்நூல் பாமுக் தனது இளமைப் பருவத்தை திரும்பிப் பார்க்கிறார். இளமைப்பருவத்திலேயே ஒரு எழுத்தாளனின் வளர்ச்சி நிலைகள் தனக்குள் துலங்கியதை நினைவுகூறுகிறார். தனது நகரம் மாறியதைய..
₹546 ₹575
இஸ்தான்புல்: நிலவறைக் கைதிகளின் நினைவுக் குறிப்புகள் | Istanbul Istanbul
-5 %
சித்திரவதை மையத்தின் நிலவறைச் சிறைகளிலிலுள்ள நான்கு கைதிகளின் கதை இது. சித்திரவதைக்கு உட்படுத்தப்படாத சமயங்களில் இஸ்தான்புல் பற்றிய கதைகளை அவர்கள் தங்களிடையே சொல்லிக்கொள்கிறார்கள். கதை, நிலவறையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாய் மேலே நிலப்பரப்பிற்குத் திரும்புகிறது. மனிதர்களை மையமாகக் கொண்டு நகரும் நாவல் பி..
₹285 ₹300
இஸ்தான்புல்லுக்குச் செல்லும் கடைசி இரயில்
-5 %
இரண்டாம் உலகப் போரின்போது ஹிட்லரின் நாசிச நடவடிக்கைகளால் சொல்லொண்ணா துயருக்கு ஆளான யூதர்களை மையமாக வைத்து, காதல், பாசம், துயரம் என பலவித உணர்ச்சிகளோடு மிகுந்த வலியை சுமந்து கொண்டு விடுதலையை நோக்கி பயணிக்கிறது *‘இஸ்தான்புல்லுக்குச் செல்லும் கடைசி இரயில்.’*..
₹608 ₹640
இஸ்மிர்லி - எனது இறுதிக் காதல்
-5 %
"வருத்தமும் வியப்பும் அதிர்ச்சியும் பிரகாசமும் நிறைந்த ஃபிராத் சுனெலின் இஸ்மிர்லி, எனது இறுதிக் காதல், நிச்சயமாய் உங்களுக்குள் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய கதையாகும். மனித மனதுக்குள் இருக்கும் சில இருண்ட அம்சங்களைக் கண்முன் கொண்டுவந்து நிறுத்தி இது உங்களைத் திடுக்கிட வைக்கும். முரணாக - இந்த இருண்..
₹570 ₹600
Showing 361 to 372 of 1836 (153 Pages)