Menu
Your Cart

Translation | மொழிபெயர்ப்பு

இலையுதிர்கால மஞ்சள்
-5 %
ஆங்கில இலக்கியத்தின் மிகச் சிறந்த அங்கதப் படைப்புகளில் ஒன்றாகக் கொண்டாடப்படுகிறது "Crome Yellow -இலையுதிர்கால மஞ்சள்''. 'க்ரோம்' என்ற பண்ணை வீட்டில் விடுமுறைக்காகக் கூடும் விசித்திரமான கதாபாத்திரங்கள் ஓவியர்கள், எழுத்தாளர்கள், தத்துவவாதிகள் தங்களின் கலை, காதல், வாழ்க்கை குறித்த அறிவார்ந்த விவாதங்களி..
₹333 ₹350
இல்லை என்பதே பதில் (உலகச் சிறுகதைகள்)
-5 % Available
Publisher: Dravidian Stock
சர்வதேச இலக்கிய விருதுகளான நோபல் பரிசு, நோமா விருது, ஆலிவ் ஷ்ரைனர் விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்ற எழுத்தாளர்களின் சர்வதேச அளவில் புகழ்பெற்ற சிறுகதைகளே இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. இந்தச் சிறுகதைகள் விவாக பந்தம் தொடர்பான கதைகளாக அமைந்திருக்கின்றன. நாட்டுக்கு நாடு வேறுபட்ட போதிலும், இவற்றின் ..
₹86 ₹90
இளம் தாகூர் – ஒரு மேதையின் உருவாக்கம்
-5 %
சுதீர் காக்கர் உலகறிந்த உளவியல் அறிஞர். உளவியலில் தலைசிறந்த பல நூல்களைத் தந்தவர். இவருடைய நூல்கள் உலகில் இருபத்தொரு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. உலகின் பல புகழ் மிக்க கல்வி நிறுவனங்களில் பயிற்றுவித்த அனுபவம் உடைய இவர், தம் பணிக்காகப் பல விருதுகளை வென்றவர். 2012 இல் ஜெர்மன் நாட்டின் மிக உயர்ந்..
₹238 ₹250
இளவரசன் | The Prince
-5 %
இத்தாலியின் சர்வாதிகாரியான முசோலினி, கல்லூரி மாணவராயிருக்கும் போது, டாக்டர் பட்டம் பெறுவதற்காகத் தான் எழுத வேண்டிய பொருளாராய்ச்சிக் கட்டுரைக்கு இந்த நூலையே தேர்ந்தெடுத்தார். ஹிட்லரின் படுக்கையறையில் அவர் படிப்பதற்காகப் பயன்படுத்திய நூல்களில் ’இளவரசன்’ நூல் மிக முக்கியமானது. மாகிஸ் வேனர் என்ற பேராச..
₹162 ₹170
இவான் இலியிச்சின் மரணம்
-5 % Out Of Stock
உலக இலக்கியத்தின் தலைசிறந்த குறுநாவல்களில் ஒன்றாகப் போற்றப்படும் லியோ டால்ஸ்டாயின் இவான் இலியிச்சின் மரணம், மரணத்தைப் பற்றிய ஆழமான தத்துவச் சிந்தனைகளையும், மனித வாழ்வின் உண்மையான அர்த்தத்தையும் ஆராயும் மறக்க முடியாத செவ்வியல் படைப்பு.சமூக அந்தஸ்து, அதிகாரம், வசதி, புகழ் ஆகியவற்றையே வாழ்க்கையின் வெற்..
₹143 ₹150
இவான் டெனிசோவிச்சின் வாழ்வில் ஒருநாள்
-5 %
ஒரு பத்துக் கதாபாத்திரங்களும் ரஷ்ய சிறப்பு முகாமின் ஒருநாள் அனுபவங்களும்தான் இவான் டெனிசோவிச்சின் வாழ்வில் ஒரு நாள் நாவலின் கதை. ஸ்டாலின் காலகட்ட அடக்குமுறை அவரது காலகட்டத்திலேயே பதிவானது, ரஷ்ய இலக்கிய வரலாற்றில் வேறந்த நாவலிலும் கிடையாது. இரண்டாம் உலகப் போரில் ஜெர்மானியர்களால் சிறைபிடிக்கப்படும் நா..
₹238 ₹250
இஸ்தான்புல்: ஒரு நகரத்தின் நினைவுகள் | Istanbul: Memories and the City
-5 %
இஸ்தான்புல் - ஒரு நகரத்தின் நினைவுகள்  - ஓரான் பாமுக் :தான் பிறந்து வளர்ந்து வாழ்ந்துகொண்டிருக்கும் நகரத்தைப் பற்றி நினைவுகூறும் இந்நூல் பாமுக் தனது இளமைப் பருவத்தை திரும்பிப் பார்க்கிறார். இளமைப்பருவத்திலேயே ஒரு எழுத்தாளனின் வளர்ச்சி நிலைகள் தனக்குள் துலங்கியதை நினைவுகூறுகிறார். தனது நகரம் மாறியதைய..
₹561 ₹590
இஸ்தான்புல்: நிலவறைக் கைதிகளின் நினைவுக் குறிப்புகள் | Istanbul Istanbul
-5 %
சித்திரவதை மையத்தின் நிலவறைச் சிறைகளிலிலுள்ள நான்கு கைதிகளின் கதை இது. சித்திரவதைக்கு உட்படுத்தப்படாத சமயங்களில் இஸ்தான்புல் பற்றிய கதைகளை அவர்கள் தங்களிடையே சொல்லிக்கொள்கிறார்கள். கதை, நிலவறையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாய் மேலே நிலப்பரப்பிற்குத் திரும்புகிறது. மனிதர்களை மையமாகக் கொண்டு நகரும் நாவல் பி..
₹285 ₹300
Showing 385 to 396 of 1974 (165 Pages)