Menu
Your Cart

Translation | மொழிபெயர்ப்பு

ஊழின் அடிமையாக: வேட்கை தணிக்கும் பெண்ணின் சுயசரிதை | Comfort Woman
-5 %
இந்த நூல் ஒரு கொடுமையை எடுத்துச் சொல்கிறது. கிட்டத்தட்ட இரண்டு லட்சம் பெண்கள், ஜப்பானிய இராணுவத்தினர்களுக்குப் பாலியல் அடிமைகளாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள். மரியா பாலியல் அடிமையான போது அவரது வயது பதினாறு. இரண்டாம் உலகப்போரின் போது நடந்த இந்தக் கொடூரத்தை முதன்முதலாக வெளிக்கொணர்ந்தவர் பிலிப்பைன்ஸ் தேசத்..
₹261 ₹275
எங்கள் நிலவின் நிறம் சிவப்பு
-5 %
ராஹுல் பண்டிதாவுக்கு, அவரது குடும்பத்தோடு ஸ்ரீநகரில் உள்ள அவரது வீட்டை விட்டுப் போக நிர்ப்பந்திக்கப்பட்டபோது வயது பதினான்கு. அவர்கள் காஷ்மீர் பண்டிதர்கள். 1990இல் இந்தியாவில் இருந்து 'விடுதலை' (Azadi) என்னும் கூச்சல்களால் படிப்படியாகக் கிளர்ச்சி அடைந்த ஒரு முஸ்லிம்-பெரும்பான்மைக் காஷ்மீருக்குள் இருந..
₹437 ₹460
எண்பது நாட்களில் உலகைச் சுற்றி | Around the World in Eighty Days
-5 %
எண்பது நாட்களில் உலகைச் சுற்றி (Around the World in Eighty Days) பிரெஞ்சு மொழியில் வெளிவந்த ஒரு சாகச புதினமாகும். இது பிரெஞ்சு எழுத்தரான ஜுல்ஸ் வேர்ண் என்பவரால் எழுதப்பட்டது. 1873 ஆம் ஆண்டு வெளியான இந்த நாவல் உலகம் முழுவதும் பிரபலமானது...
₹95 ₹100
எதிரொலிகள் (உலகச் சிறுகதைகள்)
-5 %
Publisher: Dravidian Stock
இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள சிறுகதைகள் காட்சிப்படுத்தும் வாழ்வியலானது நூற்றாண்டுகளுக்கு முந்தையது என்றாலும், இன்றுவரையில் அவ்வாறான அடிமை மற்றும் கொத்தடிமை வாழ்வியல் முறை உலகம் முழுவதும் மறைவாக நடைமுறையில் இருந்து வருகிறது என்பதே நிதர்சனம்...
₹105 ₹110
எதிர்ப்புக் குரல்கள்
-5 %
இந்திய நாகரிகம் பற்றிப் பேசும்போதெல்லாம், அகிம்சாவாதிகளான, சகிப்புத்தன்மையுடைய, உயர்ந்த லட்சியங்களுக்காகவே வாழ்ந்த மக்களைக் கொண்ட சமூகம் என்ற சித்திரமே முன்னிறுத்தப்படுகிறது; எதிர்ப்புக் குரல்கள் பற்றிய பேச்சே இருப்பதில்லை. ரொமிலா தாப்பர் இந்த நூலில், இந்திய வரலாற்றின் மூன்று காலகட்டங்களைச் சேர்ந்த ..
₹190 ₹200
எனக்குள் ஒரு கனவு
-5 % Available
ராஷ்மி பன்சால் ஆங்கிலத்தில் எழுதிய ‘ஸ்டே ஹங்ரி, ஸ்டே ஃபூலிஷ்’ என்கிற புத்தகத்தை ‘முயற்சி திருவினையாக்கும்’ என்னும் தலைப்பில் விகடன் பிரசுரம் தமிழில் வெளியிட்டபோது, வாசகர்களிடம் அதற்கு ஏகோபித்த வரவேற்பு. ஐ.ஐ.டி. படித்துப் பட்டம் பெற்று, வேலைக்குப் போகாமல், சொந்தத் தொழில் தொடங்கியவர்களின் சாதனைக் கதைக..
₹166 ₹175
எனது இந்தியா (ஜிம் கார்பெட்)
-5 %
சாகச விழைவுக்குச் சமமாக அறஉணர்வும் கொண்ட வேட்டைக்காரர் ஜிம் கார்பெட். விலங்குகளைத் தாழ்வாகக் கருதும் சராசரி மனித சிந்தனைக்கு அப்பாற்பட்டவர். மனிதர்களுக்குத் தீங்கு செய்யாத விலங்குகளை வேட்டை இன்பம் கருதிக் கொல்லத் துணியாதவர். முழுநேர எழுத்தாளருக்குரிய அவதானிப்பும் எழுத்தில் முதிர்ச்சியும் கொண்டவ..
₹276 ₹290
எனது பயணம் (கனவுகளுக்குச் செயல்வடிவம் கொடுத்தல்)
-5 %
கனவுகள் என்பவை நம் தூக்கத்தில் நாம் காண்பவை அல்ல; நம்மை ஒருபோதும் தூங்கவிடாமல் பார்த்துக் கொள்பவைதான் நமது கனவுகளாக இருக்க வேண்டும். - டாக்டர் ஏ. பி. ஜே. அப்துல் கலாம் This is the Tamil translation of the National bestseller - MY JOURNEY: TRANSFORMING DREAMS INTO ACTIONS. This book highlights Dr. A..
₹238 ₹250
Showing 433 to 444 of 1769 (148 Pages)