Menu
Your Cart

Translation | மொழிபெயர்ப்பு

உங்கள் படுக்கையை மடித்து வையுங்கள் | Make Your Bed உங்கள் படுக்கையை மடித்து வையுங்கள் | Make Your Bed
-5 %
2014 ஆம் ஆண்டு மே 17 அன்று, அமெரிக்கக் கடற்படையில் பணியாற்றி ஓய்வு பெற்ற அட்மிரல் வில்லியம் எச். மெக்ரேவன், டெக்சாஸ் பல்கலைக்கழக மாணவர்களின் பட்டமளிப்பு விழாவில் அவர்கள் முன் ஓர் உரை நிகழ்த்தினார். “இங்குத் தொடங்குவது உலகையே மாற்றும்” என்ற அப்பல்கலைக்கழகத்தின் குறிக்கோள் வாசகத்தை அடித்தளமாக வைத்து அ..
₹238 ₹250
உடல் மற்றும் மனநலப் பராமரிப்புக் கையேடுகள்
-5 %
டாக்டர் இல்லாத இடத்தில்: உடல்நலப் பராமரிப்புக் கையேடு விரிவாக்கப்பட்ட புதிய பதிப்பு. நமது உடல்நலப் பராமரிப்பு என்பது நமது மருத்துவரின் பொறுப்பு மட்டும் அல்ல; அது நமது கடமை ஆகும். மருத்துவர்கள் இல்லாத இடத்திலும் நம்மைக் காத்துக்கொள்ள வேண்டிய பயிற்சிகளைச் சொல்லித் தரும் டேவிட் வெர்னரின் உலகப் புகழ் பெ..
₹779 ₹820
உடைந்த கண்ணாடிகள்
-5 % Available
தனிமனித சுதந்திரத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வரும் இன்றையக் காலகட்டத்தில், புதுமணத் தம்பதிகள் விட்டுக் கொடுத்து வாழ்வது என்பதே இல்லாத ஒன்றாகிவிட்டது. கட்டுப்பாடான வாழ்க்கை முறைக்கும், நவீனகால நடைமுறைக்கும் இடையில் தொடங்கும் மோதல், நாளடைவில் பரஸ்பர உறவுகளிடையே குற்றம் காணும் சூழ்நிலையை ..
₹114 ₹120
உணர்வியல் நோக்கில் நபிமார்கள் வாழ்வு | al-Jawaanib al-Aatifiyah fi hayaat al-Anbiya (Arabic)
-5 %
திருக்குர்ஆன், நபிவாழ்வு போன்றவற்றின் அடிப்படையில் இஸ்லாமிய உளவியல் விஞ்ஞானத்தின் தேவை நீண்ட காலமாகவே இருந்துவந்திருக்கிறது. இஸ்லாமிய அடிப்படையில் நவீன உளவியலின் துணைகொண்டு, அதன் தேவையில்லா விசயங்களை வடிகட்டி, மனித நடத்தைகளையும் பண்புகளையும் விவரிக்க முடியுமா என்ற நீண்டகாலக் கேள்விக்கான விடையை இந்நூ..
₹361 ₹380
உணர்வெழுச்சி (மிகச் சுருக்கமான அறிமுகம்) - 24
-5 % Out Of Stock
காதல், ஐரோப்பியக் கவிஞர்களால் இடைக்காலத்தில் கண்டு பிடிக்கப்பட்டதா? அல்லது அது மனித இயல்பின் ஒரு பகுதியா? லாட்டரியில் பரிசு கிடைப்பது உண்மையிலேயே உங்களுக்கு மகிழ்ச்சி தருகிறதா? உணர்வுகளுள்ள ரோபோக்களை உருவாக்குவது சாத்தியமா? உணர்ச்சிகள் பற்றிய சமீபத்திய சிந்தனை குறித்த இந்த வழிகாட்டியில் அலசி ஆராயப்ப..
₹114 ₹120
உண்மை இராமாயணத்தின் தேடல்
-5 %
உலகில் ஒன்றல்ல இரண்டல்ல… பல இராமாயணங்களிருக்கின்றன என்பது எல்லோருக்கும் தெரிந்த செய்தி. இராமாயணம் இந்தியாவுடையது மட்டுமல்ல முழு ஆசியக் கண்டத்தினுடையது. அவரவர் வடிவில், தங்கள் வாழ்க்கையை இராமாயணத்தின் வழியாக வர்ணித்திருக்கும் கதைகள் எண்ணிலடங்காதவை. அதுமட்டுமல்ல – நாம் அயோத்தியை இராமனின் பிறப்பிடம் என..
₹219 ₹230
உனக்குள்ளே ஒரு குரல்
-5 % Out Of Stock
மும்பையில் பிரபல ஹோமியோபதி மருத்துவரான டாக்டர் ராஜன் சங்கரன் எழுதியிருக்கும் இந்த நூலின் அடிநாதம், ‘உன்னை நீ அறிவாய்... உன்னை நீ குணப்படுத்திக்கொள்வாய்...’ என்பதே ஆகும். மருத்துவரிடம் செல்லும் ஒரு நோயாளியின் பல்ஸ் பார்த்து, மார்பிலும் முதுகிலும் ஸ்டெதஸ்கோப் அழுத்திப் பார்த்து, தொண்டையிலும் கண்களிலும..
₹138 ₹145
உன் கதை என் கதை
-5 %
கவிஞர்கள் சில்வியா பிளாத்-டெட் ஹியூஸ் இணையரின் திருமண வாழ்வு நவீன இலக்கியத்தின் மிகவும் பேசப்பட்ட, சோகமயமான நிகழ்வுகளில் ஒன்று. இளம் வயதில் தற்கொலை செய்துகொண்டு இறந்துபோன சில்வியா பிளாத்தின் மீதான அனுதாபம் சில்வியா-டெட் ஹியூஸ் இணையரின் திருமண வாழ்வைப் பற்றிய பல புனைவுகளுக்கும் ஊகங்களுக்கும் இடமளித்த..
₹323 ₹340
Showing 421 to 432 of 1961 (164 Pages)