Menu
Your Cart

Translation | மொழிபெயர்ப்பு

ஐந்து விளக்குகளின் கதை
-5 %
வாழ்க்கையை வெறுமனே வாழ்ந்து போகாமல், என்னதான் தோல்வியுற்றாலும் இவ்வாறு எடுத்துச் சொல்லக் கூடிய அளவுக்கு ஒரு கதையேனும் இருப்பது நல்லதுதானே. இல்லாவிட்டால் வெறுமனே மரங்கள், விலங்குகளைப் போல இருந்து, வாழ்ந்து, செத்துப் போவதில் என்ன பயனிருக்கப் போகிறது. நான் வெகுகாலத்துக்கு முன்பிருந்தே வேண்டுமென்றே நடுக..
₹219 ₹230
ஒதுக்கப்பட்டவர்கள்
-5 %
னித உரிமைப் போராளியும், பழங்குடியினச் செயல்பாட்டாளருமான வங்கமொழி எழுத்தாளர் மஹாஸ்வேதா தேவி அவர்களின் ஐந்து குறுநாவல்கள் கொண்ட தொகுப்பு இது. உழைப்புச் சுரண்டலுக்கும் பாலியல் சுரண்டலுக்கும் உள்ளாக்கப்பட்டு, தங்களது காடுகளிலிருந்து விரட்டியடிக்கப்பட்டு, வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் பழங்குடியினப் பெண்..
₹190 ₹200
ஒப்லமோவ்
-5 %
Publisher: தினவு
இந்தப் புதினத்தின் பின்புலமாக தத்துவக் கட்டமைப்பும் இருக்கிறது. இருத்தலியல் அர்த்தமின்மை வாழ்க்கை முழுவதும் நிரம்பிக்கிடக்கிறது. இறந்தகாலத்திற்கும் இலட்சியக் கிராமக் கனவு உலகத்திற்கும், கடமைகளும் கவலைகளும் நிறைந்த நிகழ்காலத்துக்குமாக ஊசலாடிக் கொண்டிருக்கிறான் ஒப்லமோவ். முக்காலமும் மூடிக்கிடக்கிறது அ..
₹380 ₹400
ஒரு இளம்பெண்ணின் நாட்குறிப்பு
-5 %
இரண்டாம் உலகப்​போரின்​போது ஹிட்லரின் நாஜி முகாம் ஒன்றில் அ​டைக்கப்பட்டு தனது 15ஆம் வயதில் இறந்து​போன யூதச்சிறுமி ஆனி பிராங்க், தனது 13,14ஆம் வயதின் இரண்டு ஆண்டுகள் தான் ம​றைந்து வாழந்த வாழக்​கையில் எழுதிய நாட்குறிப்பினால் உலகு ஆச்சர்யப்படத்தக்க விதத்தில் ​தெரிய வந்தவள். நாட்குறிப்புகளின் ​தொகுப்பு –..
₹237 ₹249
ஒரு கடல் இருநிலம் | By The Sea
-5 %
2021ஆம் ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற அப்துல்ரஸாக் குர்னாவின் மிகச் சிறந்த நாவலான 'By The Sea'யின் தமிழாக்கம் 'ஒரு கடல் இருநிலம்.' ஆப்பிரிக்க நாடொன்றிலிருந்து பிரிட்டனுக்கு அகதியாக வந்து சேரும் சலேக் ஓமர், தனது நாட்டைச் சேர்ந்த லத்தீப் மஹ்மூதை அங்கு சந்திக்க‌ நேர்கிறது. சொந்த நாட்டில் ..
₹428 ₹450
Showing 493 to 504 of 1769 (148 Pages)