Menu
Your Cart

Translation | மொழிபெயர்ப்பு

தேவதையின் மச்சங்கள் கருநீலம்
-5 %
“மிகவும் விசித்திரமான ஒரு காதல் அனுபவத்தைத்தான் நான் விவரிக்கப்போகிறேன். ஒரு விசயத்தை முன்பே சொல்லிவிடுகிறேன். சதி சாவித்திரிகளும் கண்ணியமான உத்தமபுருஷர்களும் இதை வாசிக்காதீர்கள். வாசித்தால் ஏற்படக்கூடிய ஒழுக்க மீறல்களுக்கு நான் பொறுப்பல்ல.” என்று அதிர்ச்சியூட்டும் அறிவிப்புடன் தொடங்குகிறது ‘கருநீலம..
₹143 ₹150
தேவமலர்
-5 %
தேவமலர்: நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரின் மகத்தான படைப்பு. தேவமலருக்கு இணையான குறுநாவல் இது வரை எழுதப்படவில்லை. இந்த தொகுப்பில் ஜாக் லண்டன் ஆல்பெர்ட் காம்யூ.கோகல் ஆகியோரின் சிறந்த கதைகளும் இடம் பெற்றுள்ளன...
₹143 ₹150
தைரியம் ஆபத்தாக வாழ்வதிலுள்ள மகிழ்ச்சி | Courage
-5 %
நிச்சயமற்ற தன்மை என்று சொல்லாதீர்கள், அற்புதம் என்று சொல்லுங்கள். பாதுகாப்பின்மை என்று சொல்லாதீர்கள், சுதந்திரம் என்று சொல்லுங்கள்...
₹190 ₹200
தைலம்: அவுஸ்திரேலியக் கதைகள்
-5 %
தமிழில், புலம் பெயர் இலக்கியம் புதிய திணையைச் செழுமையாக அடையாளப்படுத்தியுள்ளது. இதில் பல்வேறு பிராந்தியங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் விதவிதமான குணமும் அழகும் கொண்டவை. இந்தத்தொகுப்பிலுள்ள சிறுகதைகள் அவுஸ்திரேலியச் சூழலையும் அங்குள்ள வாழ்க்கையையும் சாராம்சப் படுத்துகின்றன. இந்தத்தொகுப்பில் அதுவே கவனம் கொள்..
₹143 ₹150
தொடக்ககாலக் கம்யூனிஸ்ட் முசாஃபர் அகமது
-5 %
இந்தியாவில் இந்திய கம்யூனிச இயக்க வரலாற்றில் பிரிக்கவொண்ணாத பங்களிப்பை வழங்கிய ஆரம்ப கால கம்யூனிஸ்ட் தான் தோழர் முசாஃபர் அகமது...
₹456 ₹480
தொடக்கக் காலக் கிளர்ச்சியாளர்கள் (மார்க்சிய செவ்வியல் நூல்கள்)
-5 %
பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்று ஆய்வுக் குழுவின் (CPHG)உறுப்பினர்களில் ஒருவராக எரிக் ஹாப்ஸ்பாம் கட்சிப்பணி ஆற்றினார். தொழிலாளர் வரலாற்று ஆய்வுக் கழகம் (Society for the Study of Labour History) என்ற அமைப்பையும் உருவாக்கி அதன் வழியாக அவர் செயல்பட்டார். வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தின் பல புத..
₹309 ₹325
தொடுதிரை - மலையாளக் கவிதைகள்
-5 %
கல்பற்றா நாராயணன் மலையாளக் கவிதையில் ஒரு திருப்புமுனையை உருவாக்கிய கவிஞர். தமிழ்க் கவிதைகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டவை அவருடைய கவிதைகள். தமிழ்க் கவிதைகளில் பொதுவாக உள்ள படிமத்தன்மை அல்லது நுண்சித்தரிப்புகள் அவருடைய கவிதைகளில் இல்லை. அவை ஒரு வாழ்க்கைத் தருணத்தை முற்றிலும் புதிய வேறொரு கோணத்தில் பா..
₹95 ₹100
தொல்குடித் தழும்புகள்
-5 %
செம்பேன் உஸ்மான், செனகல் நாட்டைச் சேர்ந்த இலக்கியவாதி மற்றும் இயக்குனர். இலக்கியத்திலும் சினிமாவிலும் அவரது படைப்பின் மையச் சரடாக இருப்பது- அடிமை வணிகம் -காலனி ஆதிக்க வரலாறு -பின்காலனியம் -இன ஒதுக்கல் வரலாறு மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவின் இஸ்லாம் . மாஸ்கோவில் சினிமாவைக் கற்றுக் கொண்டாலும் மேற்கு ஆ..
₹171 ₹180
தொல்லியல் (மிகச் சுருக்கமான அறிமுகம்) - 16
-5 %
மகிழ்வூட்டும் வகையில் அமைந்திருக்கும் இந்தச் சுருக்கமான அறிமுகம் நீடித்து நிலைத்திருக்கும் தொல்லியலின் பிரசித்தியை வெளிப்படுத்துகிறது. தொல்லியல் பற்றிய படிப்பானது, பொழுதுபோக்காகவும், வாழ்க்கைப் பணியாகவும், கல்வித்துறைசார் அறிவாகவும் ஈர்க்கக்கூடியது. அது முழு உலகையும் சுற்றி வளைத்திருப்பதோடு 25 லட்சம..
₹124 ₹130
தொழுநோயாளியும் பன்றியின் எலும்பும் | Ostokhan-e khuk va dastha-ye jozami
-5 %
சமகால ஈரானிய இலக்கியத்தின் மிக முக்கியமான படைப்புகளுள் ஒன்று. பல மொழிகளுக்குப் பெயர்க்கப்பட்டுள்ள இந்நாவல் திரைப்படப் பண்பு மிகுந்த படைப்பாக்கமாக கருதப்படுகிறது. வேறுபட்ட பல கதாபாத்திரங்களையும் கதைகளையும் கொண்டு பின்னப்பட்டுள்ள இக்குறுநாவல் நீதி, காதல், நோய், மனித அவலம், வாழ்வு, மரணம் போன்ற முக்கியத..
₹119 ₹125
Showing 1045 to 1056 of 1767 (148 Pages)