Menu
Your Cart

Translation | மொழிபெயர்ப்பு

திருமறையின் தோற்றுவாய்
-5 %
திருக்குர் ஆனின் அழைப்பு நேரடியானது. மனிதன் இறைவனுடன் நேரடியாகத் தொடர்பு கொள்ளும் முறையில் மனிதனுடைய சிந்தனை, அன்றாட வாழ்க்கை, அனுபவங்கள் ஆகியவற்றை அவன் பயன்படுத்தும் அளவில் அந்த அழைப்பு அமைந்துள்ளது. வியப்பும் குழப்பமும் உண்டாக்குகின்ற வினாக்களை எழுப்பித் திகைக்க வைத்தல் திருக்குர்ஆனின் தோரணையன்று...
₹152 ₹160
திருமுகம் - ஈரானிய நாவல்
-5 %
அறிவும் உணர்வும் கலந்த தனித்துவமான சமூக இயங்கியலொன்றை திடமான பாரசீகப் பட்டு நூல்களால் நெய்திருக்கிறார் முஸ்தஃபா மஸ்தூர். இப்புனைவின் வழியாக அவர் நாவலுக்கான மாதிரியை மீட்டுருவாக்கம் செய்வது மட்டுமன்றி, காதலை மீள் வரைவிலக்கணம் செய்வதனூடாக மனிதனையும் மீட்டுருவாக்கம் செய்கிறார். இது ஐயத்தையும் நம்பிகை..
₹166 ₹175
தீண்டத்தகாதவர்கள் யார் இவர்கள்? ஏன் இவர்கள் தீண்டத்தகாதவர்களாயினர்?
-5 %
மனித இனத்தை உருவாக்கிய சமூகமே. அதில் அருவருப்பான பிரிவினைகளையும் செய்து வைத்தது. இச்சமூகமே, மனித இனத்தை வகைப்படுத்தும் பெயரில் அதனைக் கூறுகளாக்கிப் போட்டு விட்டது. உலகில் வேறெந்தப் பகுதியிலும் மனித இனத்தை இவ்வாறு அநீதியாகப் பிரித்து வைத்துப் பாகுபாடு செய்ததில்லை. சத்தியத் தாயின் புதல்வராய் சத்தியத்..
₹143 ₹150
தீண்டப்படாதார்
-5 %
பல்வேறு ஆய்வுகளின், சான்றுகளின் துணைகொண்டு தீண்டாமையின் தோற்றம், அதற்கான காரணம், அது உருவாகி வளர்ந்த விதம், அதன் காலம் என்பன பற்றி இதுவரை முன்வைக்கப்பட்ட எல்லா கோட்பாடுகளையும் விசாரணைக்குட்படுத்தி, தெளிவானதொரு மாற்றுப் பார்வையை முன்வைத்துள்ளார் டாக்டர் அம்பேத்கர். நிகழ்கால ஆதாரங்களைக் கொண்டு கடந்தகா..
₹304 ₹320
தீண்டாதான்
-5 %
இந்திய நகரமொன்றில் துப்புரவுத் தொழில் செய்யும் சிறுவன் ஒருவனைப் பற்றியதே இந்நாவல். சிறுவனாக இருந்தவனை இளைஞனாக மாற்றுகின்ற ஒருநாள் அனுபவத்தையே இந்நாவலில் உயிரோட்டமாகச் சித்தரிக்கிறார் முல்க் ராஜ் ஆனந்த். சாதியத்தால் பெரும் கொடுமைக்கு உள்ளாகிற அந்தச் சிறுவன், சாதியை ஒழிக்க முன்வைக்கப்படும் தீர்வுகளின..
₹190 ₹200
தீப்பற்றிய பாதங்கள் தீப்பற்றிய பாதங்கள்
-5 % Out Of Stock
டி. ஆர். நாகராஜின் தலித் இயக்கம், கலாச்சார நினைவுகள், அரசியல் வன்முறை பற்றிய கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு...
₹333 ₹350
தீரமிகு புது உலகம்
-5 %
1932ஆம் வருடம் வெளியான ஆல்டஸ் ஹக்ஸ்லியின் ‘தீரமிகு புது உலகம்’ உலகின் மகத்தான நாவல்களின் வரிசையில் இடம்பெற்றுவருகிறது. 26ஆம் நூற்றாண்டில் நிகழ்வதாக எழுதப்பட்டுள்ள இந்த நாவலை அறிவியல் புனைவு என்று சொல்லலாம். நாவல் காட்டும் வாழ்க்கையில் சுதந்திரம் கட்டுப்படுத்தப்படுகிறது. உண்மை மாறுகிறது. மகிழ்ச்சி ..
₹361 ₹380
Showing 1057 to 1068 of 1836 (153 Pages)