-5 %
உன் அடிச்சுவட்டில் நானும்
₹105
₹110
- Year: 2016
- Page: 112
- Language: தமிழ்
- Publisher: அலைகள் வெளியீட்டகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
பிரம்மாண்டமான அமெரிக்க ஏகாதிபத்தியப் படையை வியத்நாமின் மக்கள் படை 25 ஆண்டுகள் விடாப்பிடியாக எதிர்த்துப் போராடி விரட்டிய வீர வரலாறு கம்யூனிச வரலாற்றிலேயே முக்கிய வரலாறு.ஹோசிமின் போன்ற வியத்நாம் மக்கள் தலைவர்களை ; நினைத்துப் போற்றுவது போலவே, நகூயென் வான் டிராய், அவரது மனைவி குயென் போன்ற வீரர்களையும் நாம் மறக்க மாட்டோம். அந்த மாவீரன் டிராயின் வாழ்க்கை ஒரு நாவலாக ட்ரான் தின் வான் என்ற நாவலாசிரியரால் வடிக்கப்பட்டது. அதுதான் "உன் அடிச்சுவட்டில் நானும்..." என்ற நாவல். கற்பனை அல்ல. உண்மைக் கதை.
| Book Details | |
| Book Title | உன் அடிச்சுவட்டில் நானும் (Un Adichchuvattil Naanum) |
| Author | ட்ரான் தின் வான் (Tron Din Vaan) |
| Translator | தா.பொன்னிவளவன் (T.Ponnivalavan) |
| Publisher | அலைகள் வெளியீட்டகம் (Alaikal Veliyeetagam) |
| Pages | 112 |
| Year | 2016 |