Menu
Your Cart

கணித மேதை ராமனுஜம்

கணித மேதை ராமனுஜம்
-5 % Out Of Stock
கணித மேதை ராமனுஜம்
ரகமி (ஆசிரியர்), த.வி.வெங்கடேஸ்வரன் (தொகுப்பாசிரியர்)
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
Book Details
Book Title கணித மேதை ராமனுஜம் (Kanitha Medhai Ramanujam)
Author ரகமி (Ragami)
Compiler த.வி.வெங்கடேஸ்வரன் (T.V.Vengadeshwaran)
Publisher பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

தமிழில் வானியல் பற்றி விரிவான அளவில் எளிமையாக வரும் முதல் நூல்.கோள்கள் பற்றி அவற்றின் அமைப்பு, இயக்கம், வரலாறு பற்றி இதில் தெளிவாக சொல்லப்படுகிறது. சில செய்முறைகளும் தரப்பட்டுள்ளன. இந்நூல் பிரபஞ்சம் பற்றிய மறை திறவுகளை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது...
₹171 ₹180
ஹிக்ஸ் போஸான் கண்டுபிடிப்பை எப்படி செய்தார்கள்? ஹிக்ஸ் போஸான் என்பது என்ன? ஸ்டாண்டர்ட் மாடல் என்பது என்ன? இந்த கண்டுபிடிப்பின் முக்கியத்துவம் என்ன? இதனை கடவுள் துகள் என கூறுவது ஏன்? போன்ற கேள்விகளுக்கு எளிய முறையில் விளக்கம் தருவது தான் இச்சிறுநூல்...
₹38 ₹40
த.வி.வெங்கடேஸ்வரன் தற்சமயம் டெல்லியில் மத்திய அரசின் தேசிய அறிவியல் பிரச்சார மையத்தின் முதுநிலை விஞ்ஞானி. தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலச் செயலாளராகப் பல ஆண்டுகள் செயலாற்றி தமிழகம் முழுவதும் மக்கள் மத்தியில் அறிவியல் பார்வையைக் கொண்டு சென்றவர். அறிவியல் குறித்த 25க்கும் மேற்பட்ட நூல்களை எழுதிய..
₹67 ₹70
மின்னணு சாதனங்கள்,மின்காந்த கருவிகள்,அணுசக்தி,அணு தொழில்நுட்பம் என இன்றைய நவீன தொழில்நுட்பங்களின் அறிவியல் தளம் நவீன இயற்பியல் ஆகும்.இந்த நவீன இயற்பியல் பிறந்த கதையை சுருக்கமாக விவரிப்பதே இந்நூல்..
₹105 ₹110