Menu
Your Cart

உலகப் போர்களும் அமைதிச் சிதைவுகளும்

உலகப் போர்களும் அமைதிச் சிதைவுகளும்
-4 %
உலகப் போர்களும் அமைதிச் சிதைவுகளும்
குன்றில் குமார் (ஆசிரியர்)
₹67
₹70
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

உலகப் போர்களும் அமைதிச் சிதைவுகளும்

முதல் உலகப் போர் முடிவடைந்ததும் அடுத்த உலகப் போர் இப்போதைக்கு நிச்சயமாக வராது என்ற நம்பிக்கையே பெருவாரியான மக்களிடமும் உலகத் தலைவர்களிடமும் இருந்தது. காரணம், அந்தப் போரில் பெற்ற தோல்விகளும், மரணங்களும், பொருளாதார இழப்புகளும், அவலங்களும் அத்தனை பேர் நெஞ்சங்களிலும் ஆழமாகப் பதிந்திருந்தன ஆனால் அப்படியொரு நம்பிக்கை இருபது ஆண்டுகள் மட்டுமே நீடித்தது.

Book Details
Book Title உலகப் போர்களும் அமைதிச் சிதைவுகளும் (Ulaga Porgalum Amaithi Sithaivugalum)
Author குன்றில் குமார் (Kundril Kumar)
Publisher நக்கீரன் பதிப்பகம் (Nakkeeran Pathipagam)
Pages 112
Year 2012
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

கொடூரன் செங்கிஸ்கான்..
₹71 ₹75
வீரம்..
₹95 ₹100