-5 %
Out Of Stock
உலகை உலுக்கும் உயிர்க்கொல்லி நோய்கள்
டாக்டர் பெ.போத்தி (ஆசிரியர்)
₹95
₹100
- Year: 2017
- ISBN: 9789385118883
- Page: 128
- Language: தமிழ்
- Publisher: சூரியன் பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
'உலகை உலுக்கும் உயிர்க்கொல்லி நோய்கள்' என்ற இந்த நூல் ஓர் அற்புதமான படைப்பு. அவரது முந்தைய நூல்களைப் போலவே இதுவும் சிறப்பாக அமைந்திருக்கிறது. பாமர மக்களும் பயனுறும் வகையில் இதை எளிய முறையில் வடித்திருக்கிறார். எல்லாவித தொற்று நோய்களையும், அவற்றைக் கண்டறியும் முறைகளையும் தொகுத்து பூரணமாக விளக்கியிருக்கிறார். நோய்க்கு முறையான தீர்வு தர இந்த நூல் மிகவும் அனுகூலமாக இருக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. ஒவ்வொரு இல்லத்திலும் இருக்கவேண்டிய நூல் இது. பள்ளிகளையும் கல்லூரிகளையும் எல்லா நூல் நிலையங்களையும் அலங்கரிக்க வேண்டிய நூல் இது.
| Book Details | |
| Book Title | உலகை உலுக்கும் உயிர்க்கொல்லி நோய்கள் (Ulagai Ulukkum Uyirkkolli Noigal) |
| Author | டாக்டர் பெ.போத்தி (Dr.P.Pothi) |
| ISBN | 9789385118883 |
| Publisher | சூரியன் பதிப்பகம் (Suriyan pathipagam) |
| Pages | 128 |
| Year | 2017 |