Menu
Your Cart

உலகச் சிந்தனைச் சிற்பி தந்தை பெரியார்

உலகச் சிந்தனைச் சிற்பி தந்தை பெரியார்
-5 %
உலகச் சிந்தனைச் சிற்பி தந்தை பெரியார்
வ.இளங்கோ (ஆசிரியர்)
₹627
₹660
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
ஈ.வெ.ரா. ராமசாமி என்கின்ற நான் திராவிட சமுதாயத்தைத் திருத்தி உலகில் உள்ள மற்ற சமுதாயத்தினரைப் போல் மானமும் அறிவும் உள்ள சமுதாயமாக ஆக்கும் தொண்டை மேற்போட்டுக் கொண்டு அதே பணியாய் இருப்பவன். அந்தத் தொண்டு செய்ய யோக்யதை இருக்கிறதோ இல்லையோ, இந்த நாட்டில் அந்தப் பணி செய்ய யாரும் முன்வராததனால்தான் அதை மேற்போட்டுக் கொண்டு தொண்டாற்றி வருகிறேன்.
Book Details
Book Title உலகச் சிந்தனைச் சிற்பி தந்தை பெரியார் (Ulaka sinthanai sirpi thanthai periyar)
Author வ.இளங்கோ
ISBN 9788195710645
Publisher கிளாசிக் பப்ளிகேஷன்ஸ் (Classic Publication)
Pages 768
Year 2022
Edition 1
Format Paper Back
Category Biography | சுயசரிதை & வாழ்க்கை வரலாறு

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha