Menu
Your Cart

உலகை மாற்றிய பெண் கணித மேதைகள்

உலகை மாற்றிய பெண் கணித மேதைகள்
-5 %
உலகை மாற்றிய பெண் கணித மேதைகள்
பேரா.சோ.மோகனா (ஆசிரியர்)
₹171
₹180
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
ஆண்களால் எழுதப்பட்ட வரலாறுகளில் பெண்களுக்கு இடமிருந்ததில்லை. அறிவுத் தளத்தில் இந்த உலகம் முன்னேறுவதற்கும் பெண்களின் பங்களிப்பு கணிசமாக இருந்திருக்கிறது. அப்படிக் கணிதத்தில் பங்களிப்புச் செய்த கிரேக்க கணித மேத ஹைபேஷாவிலிருந்து, இன்றைய ஈரானிய கணிதமேத மரியம் மிர்ஸாகனி வரை இந்த நூலில் 15 கணித மேதைகளைப் பற்றி பதிவு செய்திருக்கிறார். இந்நூலில் பெண்கள் படிப்பதற்கும், கண்டுபிடிப்பை வெளியிடுவதற்கும் எவ்வளவு தடைகள் இருந்திருக்கின்றன எவ்வளவு போராடி வெளியில் வந்துள்ளனர் என்பது ஆச்சரியம் வேதனையும் கலந்த வலி மிகுந்த விஷயங்கள். அவற்றை நீங்களே புத்தகத்தின் வழி படித்து அறிந்து கொள்ளுங்கள்.
Book Details
Book Title உலகை மாற்றிய பெண் கணித மேதைகள் (ulakai-matriya-pen-kanitha-methaikal)
Author பேரா.சோ.மோகனா (Prof.S.Mohana)
Publisher பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
Pages 187
Published On Dec 2022
Year 2023
Edition 1
Format Paper Back
Category Science | அறிவியல், Essay | கட்டுரை, Women | பெண்கள், 2023 New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha