Menu
Your Cart

குழந்தைகளின் பேருலகம் (குழந்தைகளின் கல்வி & உளவியல்)

குழந்தைகளின் பேருலகம் (குழந்தைகளின் கல்வி & உளவியல்)
-5 %
குழந்தைகளின் பேருலகம் (குழந்தைகளின் கல்வி & உளவியல்)
₹119
₹125
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
(குழந்தைகளின் கல்வி & உளவியல்) குழந்தைகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் என்னும் மூன்று தரப்பினருக்குமான நல்ல வழிகாட்டியாக இந்த நூல் விளங்குகின்றது. பிள்ளைகளுக்குப் புகட்ட வேண்டிய கல்வியைவிட, அதன்பொருட்டு இந்தச் சமூகத்துக்குப் புகட்ட வேண்டியது அதைவிட முதன்மையானது என்கிற கோட்பாட்டில் இந்த நூல் படைக்கப்பட்டிருப்பது நமக்குப் பெருமிதம் தருகிறது.
Book Details
Book Title குழந்தைகளின் பேருலகம் (குழந்தைகளின் கல்வி & உளவியல்) (kuzhanthaikalin peerulagam)
Author சாந்தி பாஸ்கரசந்திரன்
Publisher டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace)
Year 2021
Edition 1
Format Paper Back
Category Psychology | உளவியல், Essay | கட்டுரை, Parenting | குழந்தை வளர்ப்பு, New Releases | புது வரவுகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author