Menu
Your Cart

உம்மா: கருவண்டாய் பறந்து போகிறாள்

உம்மா: கருவண்டாய் பறந்து போகிறாள்
உம்மா: கருவண்டாய் பறந்து போகிறாள்
உம்மா: கருவண்டாய் பறந்து போகிறாள்
ஹெச்.ஜி.ரசூல் (ஆசிரியர்)
₹90
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
எந்தவொரு இருப்பிற்குள்ளும் இன்னுமொருஇருப்பிற்கானவெறுப்பினைவைத்திருக்கும் இந்திய தமிழ் இருப்பினுள் இருந்து ரசூலின் கவிதைகளை வாசிக்க நேரிடுகிறது.வாக்கு,மனம்,காயம்,இவைகளை பெரும்பாலும்இந்துயிசமும்,அதன் அப்பட்டமானஉட்கிடக்கையான சாதியும் கைப்பற்றிக் கொண்டதை எதிர்த்துப் போராடும் எனக்கும் அல்லது எவருக்கும் ரசூலின் கவிதைகள் மற்றமைகளுக்கான ஒடுக்குமுறைகளை எதிர்க்கும் இன்னுமொரு புதிய அனுபவத்தை தரத் தயாராய் இருக்கின்றன. தன்னிலிருந்து மற்றமையாகஉயிர்த்தெழும் பெண்களின் சன்னமான,அதிநுட்பமான நினைவொலிகளை எழுப்பிக் கொண்டே இருக்கக் கூடியவை ரசூலின் கவிதைகள். குமரிமாவட்டம் தக்கலையைச் சேர்ந்த ரசூல் தனது கவிதைகளுக்காகவும் கருத்துகளுக்காகவும் தான் சார்ந்த சமய அதிகாரத்தின் ஒடுக்குமுறைக்குள்ளானவர்.அதேசமயம் தமிழ் முஸ்லீம்களிடமும் நவீன கவிதைப் பரப்பிலும் பெருங்கவனத்திற்குள்ளானவர். சர்ச்சைக்குள்ளாக்கப்பட்ட அவரின் மைலாஞ்சி கவிதைதொகுப்பிற்குப் பின் நீண்ட இடைவெளியில் இத்தொகுப்பு வெளிவருவது குறிப்பிடத்தக்கது.
Book Details
Book Title உம்மா: கருவண்டாய் பறந்து போகிறாள் (Umma: Karuvandai Paranthu Poagirai)
Author ஹெச்.ஜி.ரசூல் (H.G.Rasool)
Publisher கருப்புப் பிரதிகள் (Karuppu Prathigal)
Pages 142
Published On Dec 2011
Year 2011
Edition 1
Format Paperback

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

இஸ்லாமிய பெண்களின் மீது அடிப்படை வாதிகள் திணிக்கின்ற அடக்குமுறைகளை குறித்து ஆதங்கத்துடன் விவரிக்கிறார் ஹெச். ஜி. ரசூல் இந்நூலில்...
₹25
ஹெ.ஜி. ரசூலின் தலித் முஸ்லிம்களைக் குறித்த ஆய்வுகள் வலுவானவை. இஸ்லாம் வலியுறுத்தும் சமத்துவத்தைக் கேள்விக்குள்ளாக்குவதல்ல இவரின் நோக்கம். தமிழ்ச் சூழலில் இது கவனிக்கதக்க ஒரு ஆக்கம்...
₹30
பல்சமய வாழ்தலுக்கும் மனித குல ஒற்றுமைக்கும், யுத்தமற்ற மானுடத்தின் சமாதானத்திற்கும், பாலின சம்நீதிக்கும் சமூக அடுக்குகளின் மேல்கீழ் படிநிலை தகர்பிற்கும் மாற்றுக்குரல்கள் ஒலித்து வருகின்றன. ஆனால் இஸ்லாமியத்திற்குள்ளோ தீவிர கருத்தியலை வகாபிய இயக்கங்கள் புனிதப்பிரதிகளிலிருந்து உருவாக்குகின்றன. ஒரு குறி..
₹140