Menu
Your Cart

Unnai அறிந்தால் (ஏற்றம் தரும் AI)

Unnai அறிந்தால் (ஏற்றம் தரும் AI)
New -5 %
Unnai அறிந்தால் (ஏற்றம் தரும் AI)
₹474
₹499
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
AI என்றால் என்னவென்றே எனக்குத் தெரியாதே?" "எனக்கு ஆங்கிலம் தெரியாது, தமிழிலும் பிழையில்லாமல் எழுத வராதே" "A1 என் வேலையைப் பறித்து, என்னை பின்னுக்குத் தள்ளிவிடுமா?" "இதை எப்படிச் சரியாக, பயனுள்னதாகப் பயன்படுத்துவது?" உங்கள் அத்தனை பயங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கவே இந்தப் புத்தகம் உங்கள் கைகளில் இருக்கிறது. தனிப்பட்ட வாழ்க்கை, ஆரோக்கியம், தொழில் என உங்கள் வாழ்வின் ஒவ்வொரு அடியிலும் T உங்கள் கைகளைப் பிடித்து முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்லும். அது உங்கள் வேகத்தைக் கூட்டும்; கனவுகளை தனவாக்கும். இதைப் படித்துவிட்டு நீங்கள் AI-யைப் பயன்படுத்தத் தொடங்கும்போது ஆச்சரியத்தில் புன்னகைப்பீர்கள். எல்லாவற்றிற்கும் மேலாக 'என்னாலும் எல்லாம் முடியும்!" என்கிற அதீத தன்னம்பிக்கையை உணர்வீர்கள்.
Book Details
Book Title Unnai அறிந்தால் (ஏற்றம் தரும் AI) (Unnai அறிந்தால் (ஏற்றம் தரும் AI))
Author சி.வி.சாமுவேல் மாத்தேவ்
Publisher சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் (Sixthsense Publications)
Year 2026
Edition 1
Format Paper Back
Category Science | அறிவியல், 2026 New Releases

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha