Menu
Your Cart
Due to COVID-19, the orders will be delayed. The orders will be processed based on the stock availability. Thank you for the patience!

உருவாகும் உள்ளம்

உருவாகும் உள்ளம்
உருவாகும் உள்ளம்
₹140
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

உருவாகும் உள்ளம்

நோபல் பரிசு பெறுவதற்கு வாய்ப்புள்ள இந்தியர்களில் ஒருவர் எனக் கருதப்படும் விளையனூர் எஸ். ராமச்சந்திரன் மானுட உள்ளம் என்பது என்ன? காத்திர உணர்வு என்பது எப்படி உருவாகின்றது? கலை உணர்வு என்பதற்கான அடிப்படை என்ன? என்பது போன்ற மானுடம் பன்னெடுங்காலமாக கேட்டு வந்த வினாக்களுக்கு, மூளை நரம்பியல் அடிப்படையில் விளக்கம் அளிக்கின்றார்.

எளிய மொழியில், மெல்லிய நகைச்சுவை இழைந்தோட மானுட வாழ்வின் அடிப்படையான கேள்விகளை அறிவியல் பூர்வமாக அணுகி, அறிவியலுக்கும் சமூகவியலுக்கும் பாலம் அமைக்கிறார் டாக்டர் வி.எஸ். ராமச்சந்திரன்

Book Details
Book Title உருவாகும் உள்ளம் (Uruvagum Ullam)
Author விளையனூர் எஸ்.ராமச்சந்திரன் (Vilaiyanoor Es.Raamachchandhiran)
ISBN 9789385377976
Publisher பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
Pages 160
Year 2016
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author