Menu
Your Cart

ஊதா வண்ணக் கோப்பை

ஊதா வண்ணக் கோப்பை
New -5 %
ஊதா வண்ணக் கோப்பை
லதா (ஆசிரியர்)
₹333
₹350
  • Edition: 1
  • Year: 2026
  • ISBN: 9788197424250
  • Page: 320
  • Format: Paperback
  • Language: Tamil
  • Publisher: Knowrap imprints
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

பரிபூரணம் என்று ஒன்றுமே இல்லை. குறைபாடுகளற்ற மனிதர்களும் இல்லை, உறவுகளும் இல்லை. என் பயணமும் அப்படிப்பட்ட குறைபாடுகளால் நிரம்பியவைதான். சிறு வயது முதற்கொண்டே கலாச்சாரம், குடும்பம் என்ற மேல் பூச்சுகள் மறைத்திருக்கும் ஏமாற்று வித்தைகளை கண்கூடாக பார்த்து வளர்ந்தவள் நான். மேல் பூச்சுகள் இல்லாமல் ஏமாற்று வித்தைகள் இல்லாமல் இந்தக் கோட்பாடுகளுக்குள் வாழ முயன்று தோற்றுப் போனவள் நான்.

Book Details
Book Title ஊதா வண்ணக் கோப்பை (Utha vanna koppai)
Author லதா (Latha)
ISBN 9788197424250
Publisher Knowrap imprints (Knowrap imprints)
Pages 320
Published On Apr 2026
Year 2026
Edition 1
Format Paperback
Category Biography | சுயசரிதை & வாழ்க்கை வரலாறு, Essay | கட்டுரை, 2026 New Releases

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha