Menu
Your Cart

யுவான்சுவாங் இந்திய பயணம் (தொகுதி-2)

யுவான்சுவாங் இந்திய பயணம் (தொகுதி-2)
New -5 %
யுவான்சுவாங் இந்திய பயணம் (தொகுதி-2)
₹171
₹180
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

பொன். சின்னத்தம்பி முருகேசன் தமிழில் ஒரு மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளர். 2004ல் வெளிவந்த இவரது முதல் மொழிபெயர்ப்பு நூலான 'இயற்பியலின் தாவோ' தமிழ் வளர்ச்சித் துறையின் பரிசு பெற்றது. இவரது மூன்று ஆண்டு கால தீவிர மொழிபெயர்ப்பு பணியின் விளைவாக இந்த மூன்றாம் தொகுதியுடன் யுவான்சுவாங் இந்தியப் பயணம் தமிழில் முழுமை பெறுகிறது. இது ஒரு இமாலய சாதனை.

Book Details
Book Title யுவான்சுவாங் இந்திய பயணம் (தொகுதி-2) (யுவான்சுவாங் இந்திய பயணம்)
Translator பொன்.சின்னத்தம்பி முருகேசன் (Pon.Sinnaththampi Murukesan)
Publisher சந்தியா பதிப்பகம் (santhiya pathipagam)
Pages 192
Year 2018
Edition 2
Format Paperback
Category Translation | மொழிபெயர்ப்பு, Travelogue | பயணக்குறிப்பு

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha