Publisher: உயிர் பதிப்பகம்
தொ.பவின் எழுத்துக்கள் பரவலாக வாசிக்கப்பட்ட ஒன்றாக இருந்தாலும். கருப்பொருள் சார்ந்த வாசிக்கும் போது தனி அனுபவத்தை தருகிறது.
தமிழ்பண்பாட்டு கலைகளஞ்சியமாக இந்நூல் இருக்கும். உள்ளே 16 தலைப்புகளில் 84 கட்டுரைகளைக் கொண்ட புத்தகம்..
₹200
Publisher: உயிர் பதிப்பகம்
இயற்கை அறிஞர் திரு.மாதவ் காட்கில் முன்னுரையிலிருந்து...
2018 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் மனிதத் தலையீடுகளால் ஏற்பட்ட சூழலியல் பேரழிவுகள், மக்களை மிகக் கடுமையாகத் தட்டி எழுப்பியுள்ளது. அதன்விளைவாக, மக்களுடைய மனநிலையில் ஏற்பட்ட மாற்றங்கள், அரசியல்வாதிகளைப் பதிலளித்தாக வேண்டிய கட்டாயத்திற்குள் தள்ளியுள..
₹333 ₹350
Publisher: உயிர் பதிப்பகம்
நாம் சாப்பிடும் தட்டில் உள்ள மீன் எங்கிருந்து வந்தது. அவை நம் சமையல் அறைக்குள் வந்து சேர்ந்த தில் அடங்கியுள்ள உழைப்பைப் பற்றி அனைவரும் அறிந்து கொள்வது மிக அவசியம். சோழ மண்டலக் கடற்கரையின் பிரதான உணவுப் பண்பாட்டினை ஆவணப்படுத்தும் முயற்சியின் தொடக்கமாக இந்நூல்...
₹475 ₹500
Publisher: உயிர் பதிப்பகம்
முனைவர் இரா.காமராசு, கவிஞர், சிறுகதை எழுத்தாளர், மார்க்சிய ஆய்வாளர். தமிழியல் ஆய்வுலகில் பன்முக ஆளுமையாக விளங்கிய பேராசிரியர் நா.வானமாமலை அவர்களின் ஆய்வுகளை முனைவர் பட்ட ஆய்வுக்காகத் தேர்ந்தெடுத்தபின் தனித்திறமிக்க ஆய்வாளராகப் பரிணமித்தார். தமிழிலக்கியம், வரலாறு, நாட்டுப்புறவியல் ஆகியவற்றில் தொடர்ந்..
₹190 ₹200
Publisher: உயிர் பதிப்பகம்
ஊர்வனவற்றை அச்சத்துடன் பார்ப்பது, பறவைகளை இரசிப்பது, பூச்சிகளை அருவருப்புடன் பார்ப்பது என ஒவ்வொரு உயிரினங்களின் மீதும் பொது புத்தி கரடு தட்டியுள்ளது. புவியில் பரிணமித்துள்ள புழு பூச்சி முதல் பேருயிர் வரை அனைத்து உயிரினங்களும் சூழலுக்கு இணக்கமாக செயலாற்றுவதை அறிவியல் நிரூபித்துள்ளது. இவ்வழகிய பிணைப்ப..
₹67 ₹70
Publisher: உயிர் பதிப்பகம்
மணிரத்னம் இயக்கிய முதல் படம் கன்னட மொழியிலான பல்லவி அனுபல்லவி. அவர் இயக்கிய இரண்டாவது படம் மலையாள மொழியிலான உணரு. மூன்றாவதாக அவர் இயக்கியது அவரது முதல் தமிழ் படமான பகல்நிலவு. முறைசாரா காதலில் துவங்கி மரபுசார் உளவியலில் சரணடைவது பல்லவி அனுபல்லவி. இடதுசாரித் தொழிற்சங்க அரசியல் குறித்த எதிர்மறை விமர்சன..
₹342 ₹360
Publisher: உயிர் பதிப்பகம்
மூன்றாவது சினிமா என்பது மூன்றாம் உலகின் விடுதலை சினிமா. பொழுதுபோக்கை முன்னிறுத்தும் பகாசுர நிதி மூலதன அமெரிக்க ஏகாதிபத்திய சினிமா முதல் சினிமா. அரசியல் சாரா திரை அழகியலை முதன்மைப்படுத்தும் ஐரோப்பிய சினிமா இரண்டாவது சினிமா. மூன்றாம் உலக நாடுகளின் அரசியல், சமூக விடுதலையை முன்னிறுத்துவது மூன்றாவது சினி..
₹931 ₹980
Publisher: உயிர் பதிப்பகம்
சுற்றுச்சூழலா? வளர்ச்சியா? என்ற கருத்துப்போர் இன்று சூடுபிடித்துள்ளது இன்றைய சூழலில் இந்தியா சுற்றுசூழல் பாதுகாப்பு என்ற சுமையை கடக்க முடியுமா? என்ற கேள்வி எழுவது தவிர்க்க இயலாது. அதற்காக அதிகாரத்திடமும் சட்டத்தை மதிக்காதவர்களிடமும் அறிவியலைத் தங்கள் சுய நலத்திற்குப் பயன்படுத்துகின்றவர்களிடம் சூழலைப..
₹95 ₹100