New
-5 %
உழைக்கும் பெண்களுக்கு
Categories:
Translation | மொழிபெயர்ப்பு ,
communism | கம்யூனிசம் ,
Essay | கட்டுரை ,
2025 New Arrivals
₹618
₹650
- Edition: 1
- Year: 2025
- ISBN: 9789393780898
- Page: 544
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: சிந்தன் புக்ஸ்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
மனிதகுலத்தின் பண்பாடு மற்றும் பொருளாதார அடித்தளம் மாறும்போது, காதலும் மாறும். காதலின் மதிப்புமிக்க அம்சங்களும் கூறுகளும் வளரும். வாழ்க்கைத் துணையினுடைய ஆளுமையின் உரிமைக்கான மரியாதை அதிகரிக்கும். மேலும் பரஸ்பர உணர்திறன் கற்றுக் கொள்ளப்படும்; ஆண்களும் பெண்களும் தங்கள் காதலை முத்தங்களிலும், அரவணைப்புகளில் மட்டுமல்ல, கூட்டுப் படைப்பாற்றலிலும், செயல்பாட்டிலும் வெளிப்படுத்த பாடுபடுவார்கள். பாட்டாளிவர்க்க சித்தாந்தத்தின் பணி சமூக வாழ்க்கையிலிருந்து சிற்றின்பக் காதலை விரட்டுவது அல்ல, மாறாக புதிய சமூக உருவாக்கத்திற்கு ஏற்ப காதலை மீண்டும் ஆயுதபாணியாக்குவதும், தோழமை ஒற்றுமையின் புதிய உளவியல் சக்தியின் உணர்வில் பாலியல் உறவுகளைப் பயிற்றுவிப்பதும் ஆகும்.
| Book Details | |
| Book Title | உழைக்கும் பெண்களுக்கு (Uzhaikkum Pengalukku) |
| Author | அலெக்சாண்டிர கொலந்தாய் (Aleksaantira Kolandhaai) |
| Translator | ஜ.வெண்ணிலா, இரா.சாரதா |
| ISBN | 9789393780898 |
| Publisher | சிந்தன் புக்ஸ் (Chinthan Books) |
| Pages | 544 |
| Year | 2025 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Translation | மொழிபெயர்ப்பு, communism | கம்யூனிசம், Essay | கட்டுரை, 2025 New Arrivals |