Menu
Your Cart

உழைப்பை ஒழித்தல்

உழைப்பை ஒழித்தல்
-5 %
உழைப்பை ஒழித்தல்
பால் லபார்க் (ஆசிரியர்)
₹105
₹110
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

உழைப்பை ஒழித்தல்

முதலாளித்துவ நாகரீகம் ஆட்சி செய்கிற அனைத்து நாடுகளின் தொழிலாளர் வர்க்கத்தை ஒரு விந்தையான மனக் கோளாறு பீடித் திருக்குறள் மனக் கோளாறு பீடித்திருக்கிறது. அந்த விந்தையான மனக்கோளாறு நவீன சமுதாயத்தில் மேலோங்கியிருக்கிற தனிப்பட்ட துயரங்கள் மற்றும் கூட்டுத் துயரங்களின் விளைவாக இருக்கிறது. இது வேலையின் மீது மனிதன் கொண்டுள்ள பற்றுதல் ஆகும். வேலைக்காக ஏங்கும் மனநிலை ஒரு தனி நபரையும் அவரது பரம்பரையினரையும் முழுமையாகச் சோர்ந்து போகச் செய்யும் அளவுக்கு விரிவடைந்து கொண்டிருக்கிறது. மத குருக்கள், அரசியல் பொருளாதாரவாதிகள், மற்றும் ஒழுக்கவாதிகள் ஆகியோர் அந்த மனக்கோளாறுக்கு எதிராகப் போராடுவதற்குப் பதிலாக, வேலையைப் புனிதமாக்கியுள்ளார்கள். குருட்டுத் தனமான மற்றும் வரையரைக்குட்பட்ட மனிதர்களான அவர்கள், அவர்களுடைய கடவுளை விட அறிவாளிகளாக இருக்க விரும்புகிறார்கள்; கேவலமான, தகுதியற்ற, பூச்சிகளாக இருக்கும் அவர்கள், அவர்களுடைய கடவுளால் சபிக்கப்பட்டுள்ளவற்றைப் பெருமைப் படுத்த முயற்சி செய்துள்ளார்கள்.



Book Details
Book Title உழைப்பை ஒழித்தல் (Uzhaipai Ozhithal)
Author பால் லபார்க் (Paal Lapaark)
Publisher விடியல் பதிப்பகம் (Vidiyal Pathippagam)
Pages 104
Year 2015
Edition 1
Format Paper Back
Category மார்க்சியம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

பால் லஃபார்க் - பூர்வீகம் ஹாய்த்தி நாட்டைச் சேர்ந்தவர்.கியூபாவில் பிறந்தவர். "பிறப்பிலேயே நான் சர்வதேசவாதி" என்று இவர் தன்னைப் பற்றிக் குறிப்பிடுவார்.கறுப்பினம்,ஜமாய்க்கா இந்தியர்,பிரெஞ்சு கிறித்தவர்,யூதர் என்ற நான்கு இனங்களும் இவர் மீது உரிமை கொண்டாட முடியும். 1842 ல் பிறந்த இவர் 1911 வரை வாழ்ந்தா..
₹238 ₹250