Menu
Your Cart

மனம் போல் வாழ்வு வ.உ.சி கண்ட பாரதி அகமே புறம்

மனம் போல் வாழ்வு வ.உ.சி கண்ட பாரதி அகமே புறம்
-5 %
மனம் போல் வாழ்வு வ.உ.சி கண்ட பாரதி அகமே புறம்
வ.உ.சி (ஆசிரியர்), வ.உ.சிதம்பரம் பிள்ளை (ஆசிரியர்)
₹95
₹100
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
ஆன்மா எதனைத் தன்னிடத்து அந்தரங்கமாக ஒளித்து வைத்திருக்கிறதோ, எதனை நேசிக்கிறதோ. எதற்குப் பயன்படுகிறதோ, அதனைக் கவர்கின்றது. அது தனது உயர்ந்த கோரிக்கைகளின் உயர்ந்த ஸ்தானத்திற்கு உயர்கின்றது; அது தனது தாழ்ந்த அவாக்களின் தாழ்ந்த ஸ்தானத்திற்குத் தாழ்கின்றது. அது தனக்கு உரியவற்றைப் பெறுவதற்கு நிலைமைகள் சாதனங்களாகின்றன. மனமாகிய நிலத்தில் விதைத்த, அல்லது விழுந்து முளைக்கும்படி விட்ட, ஒவ்வொரு நினைப்பு வித்தும், விரைவிலோ தாழ்ப்பிலோ, தனக்குரிய செயலாக மலர்ந்து, பின்னர்த் தனக்குரிய நினைப்பும் நிலைமையுமாகிய கனிகளைத் தருகின்றது. நல்ல நினைப்புகள் நல்ல கனிகளையும், கெட்ட நினைப்புகள் கெட்ட கனிகளையும் தருகின்றன.
Book Details
Book Title மனம் போல் வாழ்வு வ.உ.சி கண்ட பாரதி அகமே புறம் (manam pol vaazhvu)
Author வ.உ.சிதம்பரம் பிள்ளை (Va.U.Sidhamparam Pillai), வ.உ.சி (V.O.C)
Publisher வ.உ.சி நூலகம் (Va U Si Noolagam)
Pages 112
Published On Mar 2022
Year 2022
Edition 1
Format Paper Back
Category Essay | கட்டுரை, 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

தென்னாட்டுத் திலகர் என்று போற்றப்பட்ட வ.உ.சி., தம் குருநாதர் லோகமான்ய பால கங்காதர திலகர் பற்றி எழுதிய நூல் இது. இலங்கை ‘வீரகேசரி’ இதழில் 1933-34இல் தொடராக வெளிவந்த நிறைவுபெறாத இவ்வாழ்க்கை வரலாறு முதன்முறையாக நூலாக்கம் பெறுகிறது. வ.உ.சி.க்கும் திலகருக்குமான உறவை இந்திய விடுதலைப் போரின் பின்னணியில..
₹214 ₹225
தொல்காப்பிய உரைத்தொகை (19 தொகுதிகள்)..
₹12,806 ₹13,480
தமிழ் மறுமலர்ச்சி இயக்கத்தின் தோற்றத்திற்கும் சைவ சித்தாந்தத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. கப்பலோட்டிய தமிழர் என்று போற்றப்படும் வ.உ.சி., தம் அரசியல் பணியினூடே சைவ சித்தாந்த சாத்திரங்களில் முதன்மையான நூலாகிய ‘சிவஞான போத’த்திற்கு ஓர் எளிய உரையினை எழுதி 1935இல் வெளியிட்டார். அதன் மறுபதிப்பு இந்நூல..
₹133 ₹140