-4 %
Available
காயாவனம்: சிறார் குறுநாவல்
வா.மு.கோமு (ஆசிரியர்)
₹67
₹70
- Edition: 1
- Year: 2022
- Page: 72
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: பாரதி புத்தகாலயம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
காயாவனத்தில் நரிக்குடும்பம் நீண்டகாலமாக வைத்தியம் பார்த்துப் பிழைத்து வருகிறது. நம் கரடியாரின் வயிற்றுப்போக்கை மூலிகை நீரால் சரிப்படுத்திய நரியார், கரடியாரிடம் மல்பேரி ஆடு சாப்பிட வேண்டுமென கேட்கிறார். மல்பேரி ஆட்டைப் பிடித்து நரியார் குடும்பத்திற்குத் தர கரடியார் யார் யாரிடமெல்லாம் உதவி கேட்டாரெனவும், இறுதியில் நரி வைத்தியர் குடும்பம் மல்பேரி ஆட்டு விருந்து சாப்பிட்டதா என்பதையும் குழந்தைகளுக்கான மொழியில் சொல்லும் கதை இது.
| Book Details | |
| Book Title | காயாவனம்: சிறார் குறுநாவல் (kayavanam) |
| Author | வா.மு.கோமு (Va. Mu. Komu) |
| Publisher | பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam) |
| Pages | 72 |
| Published On | Aug 2022 |
| Year | 2022 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Children Books| சிறார் நூல்கள், New Arrivals |