New
-5 %
வாழ்வதற்கு பயம்
கார்த்திக் (ஆசிரியர்)
₹247
₹260
- Edition: 1
- Year: 2026
- ISBN: 9789380027098
- Page: 210
- Format: Paperback
- Language: Tamil
- Publisher: யாவரும் பப்ளிஷர்ஸ்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
இந்நூற்றாண்டின் தொடக்கத்தில் Glorify செய்யப்பட்டதன் மீது நடத்தப்படாத விசாரணையின் பயாப்ஸி முடிவுகள் இவை. கவர்ச்சிகரமான ஈ.எம்.ஐ. gated community, வார இறுதிப் பயணங்கள், பாலிஸிகள், பங்குச் சந்தைகள், கோச்சிங் சென்டர்கள், நிகர்நிலை பல்கலைக் கழகங்கள். சந்தையில் முதலீடு செய்யும் பாலிஸி தோரணங்கள் எனக் கட்டியெழுப்பிய சுவர்களுக்குள் தூக்கமற்ற, பாரம் மிகுந்த, மனச்சோர்வு கொண்ட அழுத்தம் மிகுந்த அன்றாடத்தை வாழ்க்கையின் அசௌகரியங்களை மறுக்க இயலாத கேள்விக்கு உட்படுத்தும் கார்த்திக்கின் இந்நாவல் காஃப்காவிடமிருந்து தொடங்கி இன்னமும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அச்சத்தை கேள்விக்குட்படுத்தாமல் விடுதலையை அடைய முடியாது..
| Book Details | |
| Book Title | வாழ்வதற்கு பயம் (Vaazhvatharku Payam) |
| Author | கார்த்திக் |
| ISBN | 9789380027098 |
| Publisher | யாவரும் பப்ளிஷர்ஸ் (Yaavarum Publishers) |
| Pages | 210 |
| Year | 2026 |
| Edition | 1 |
| Format | Paperback |
| Category | Novel | நாவல், 2026 New Releases |