Menu
Your Cart

வகுப்பறை மொழி

வகுப்பறை மொழி
-4 %
வகுப்பறை மொழி
மாலினி சீதா (ஆசிரியர்)
₹86
₹90
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
“வகுப்பறை மொழி என்பது நான்கு சுவர்களுக்குள் மட்டும் நடைபெறுவது அல்ல” என்பவை ஆசிரியர் மாலினி தன் அனுபவத்தின் வழி தேடித் தரும் விடைகள். கல்வி எது? என்ற கேள்விக்கே ஓர் உறுதியான விடை நூலில் கிடைக்கிறது. ‘எது விடுதலை அளிக்கிறதோ அதுவே கல்வி’ என்கிறார் மாலினி. ஒரு விதத்தில் இது பாலோ பிரையர் குரல். விடுதலை என்பதற்கான பொருள் விரிந்து கிடக்கிறது. மாலினியின் அடுத்த புத்தகம் அந்த விரிந்த பொருளைத் தேடி அறிய வேண்டும். பூசி மெழுகும் சம்பிரதாயமான வார்த்தைகளுக்குள் சிக்காத புத்தகம் இது. மாலினி ஓர் ஆசிரியர். விருதுகள் பல பெற்றவர். அவர் பெற்ற விருதுகளுள் பெரிய விருது – ‘என் கனவு ஆசிரியர் திருமதி மாலினி அம்மா’ என்று அவரின் மாணவர்கள் அவரைக் கொண்டாடுவதுதான்! பல கேள்விகளை எழுப்பி விடை தேடுகிறது வகுப்பறை மொழி. எது வகுப்பறை? எது வகுப்பறை மொழி? என்பவை அடிப்படையான கேள்விகள். “எங்கு ஆசிரியர்களும் மாணவர்களும் கற்றுக் கொள்கிறார்களோ அதுவே வகுப்பறை.”
Book Details
Book Title வகுப்பறை மொழி (vagupparai-mozhi)
Author மாலினி சீதா
Publisher பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
Pages 80
Published On May 2022
Year 2022
Edition 1
Format Paper Back
Category Children Books| சிறார் நூல்கள், குழந்தைகளுக்கான சிறந்த புத்தகங்கள், Education | கல்வி

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author