
Hot
-5 %
வள்ளுவர் மறை வைரமுத்து உரை
கவிப்பேரரசு வைரமுத்து (ஆசிரியர்)
₹238
₹250
- Edition: 1
- Year: 2025
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: சூர்யா லிட்ரேச்சர்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
17 வயதில் காதலிக்கத் தொடங்கிய குறளுக்கு 72 வயதில் உரையெழுதியிருக்கிறேன். காலங்காலமாய் இறுகிக்கிடந்த உரையைச் சற்றே நெகிழ்த்தியிருக்கிறேன். இளைஞர்களுக்காக இலகுமொழியில் உரையை நெய்திருக்கிறேன்.திருக்குறளுக்கு உரையெழுதியதில் பிறப்பின் பெருங்கடமையொன்று நிறைவேறியதென்று நிறைவெய்துகிறேன். வள்ளுவர் என்ற பெருங்கடலில் துளியாய் வீழ்கிறேன் நானும் கடலாகிறேன் - வைரமுத்து
Book Details | |
Book Title | வள்ளுவர் மறை வைரமுத்து உரை (Valluvar marai Vairamuthu urai) |
Author | கவிப்பேரரசு வைரமுத்து (kavipperasu Vairamuththu) |
Publisher | சூர்யா லிட்ரேச்சர் (surya literature) |
Year | 2025 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Sangam literature | சங்க இலக்கியம், 2025 New Arrivals |