Menu
Your Cart

கிகோர்: சோவியத் இலக்கியத்தின் உணர்வுபூர்வமான காவியம்

கிகோர்: சோவியத் இலக்கியத்தின் உணர்வுபூர்வமான காவியம்
கிகோர்: சோவியத் இலக்கியத்தின் உணர்வுபூர்வமான காவியம்
-5 %
கிகோர்: சோவியத் இலக்கியத்தின் உணர்வுபூர்வமான காவியம்
₹57
₹60
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
ஹோவன்னஸ் டூமேனியன் எனப்படும் மிகப் பெறுமதியான இந்த எழுத்தாளர் ஆர்மேனியாவில் அவரது அருமையான கதைகளாலும், காவியங்களாலும் பிரபலமானவர். அவரது காவியங்களை, கதைகளை அறிந்திராத ஆர்மேனியக் குழந்தைகள் ஒன்று கூட இருக்காது. சிறு குழந்தைகள் கூட அவரது அருமையான, சுவாரஸ்யமான சிறுவர் கதைகளை ரசித்தவாறுதான், இலக்கியம் மூலமாக வாழ்க்கையை அனுபவிக்க ஆரம்பிக்கிறார்கள். ’கிகோர்’ எனும் தலைப்பில் நீங்கள் வாசிக்கப் போகும் இந்த நூல் ஆர்மேனிய இலக்கியத்தின் அமிர்தம்.
Book Details
Book Title கிகோர்: சோவியத் இலக்கியத்தின் உணர்வுபூர்வமான காவியம் (gigor)
Author ஹோவன்னஸ் டுமேனியன்
Translator எம்.ரிஷான் ஷெரீப் (M.Rishan Sherif)
ISBN 9789384598976
Publisher வம்சி பதிப்பகம் (Vamsi)
Year 2021
Edition 1
Format Paper Back
Category Novel | நாவல், Translation | மொழிபெயர்ப்பு, Russian Translation | ரஷ்ய மொழிபெயர்ப்பு

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

வலி நிறைந்த கணங்களுக்குள்ளிருந்து எட்டிப்பார்க்கும் கவிதைகள் இவை. மெல்லிசை அழிந்த காலத்தைப் பற்றிப் பேசுகிறார் ரிஷான் ஷெரீப். சமகாலத்து ஈழக் கவிஞர்களில் தொடர்ந்து எழுதுபவரும் அதனாலேயே கவனத்தைக் கோருபவருமான ரிஷானின் 56 கவிதைகள்கொண்ட இந்தத் தொகுப்பு இன்றைய ஈழக் கவிதையின் திசை காட்டியும் கூட. ‘ஒவ்வ..
₹57 ₹60