Menu
Your Cart

எம்.ரிஷான் ஷெரீப்

செல்வச் செழிப்பும், மிகுந்த வசதிகளும் கொண்ட மேட்டுக்குடிகளாக தாம் வாழ்வதாக, அடுத்தவர்களின் பார்வைக்குக் காட்டப் பாடுபடும் பரிதாபத்துக்குரிய மத்திய தரப்பினரின் ஜீவிதங்கள், போலி மற்றும் வீண் பகட்டுகளின் மீது கட்டியெழுப்பப்பட்டவை. அதை அவர்களே அறிவார்கள் எனினும் மீள வழியற்று அதிலேயே புதைந்து போயிருக்கிற..
₹143 ₹150
பெண் வாழ்க்கையின் இடுக்குகளில் பொதிந்து கிடக்கின்றன பல ரகசியங்கள். அவை பல சமயம் அங்கேயே கிடந்து மக்கிப்போகின்றன கல்லாக கனத்த படி. அபூர்வமாகச் சில சமயம் அந்த ரகசியங்கள் பூப்போல மேலே மிதந்துவந்து இளைப்பாறலைத் தரும் வாய்ப்புகளை வாழ்க்கை ஏற்படுத்துகிறது. சில சமயம் ரகசியங்கள் மூர்க்கத்தனமாக உடைபடும் அ..
₹52 ₹55
யாருக்கும் வாய்க்க கூடாத போரையும், குருதியையும், துக்கத்தையும் மட்டுமே புறச்சூழலாகக்கொண்டு அகவாழ்வினை படைக்கும் படைப்பாளிகளின் படைப்புகள் காத்திரமாக வெளிவந்திருக்கின்றன. அதை ரிஷான் ஷெரீப் தன் கைகளிலிருந்து சிந்திப் போகாமல் தமிழ் மொழிக்கு மாற்றியிருக்கிறார்...
₹152 ₹160
பல்பொருள் அங்காடியின் சீர்மிகுந்த அடுக்குகளில் வரிசையாகக் காணக் கிடைக்கிற லட்சோப லட்சம் மாதிரிகளில் ஒன்று அல்லவே அல்ல, மாறாகக் கவிதை யாரும் நுழைந்து பாராத வன இருளின் நடுவாந்திர ஆழத்தில் வீற்றிருக்கும் பேரற்ற உப தெய்வத்தின் உதட்டோரம் தொக்கிக் கிடக்கும் மர்மம் பொங்குகிற குறும்புன்னகையினைப் போன்றதொரு ஒ..
₹181 ₹190
நம் வாழ்விலும் ஏராளம் திரைகள் உண்டு. இன்னும் அழுத்தமாகச் சொன்னால், நம் வாழ்வும் ஆயிரமாயிரம் திரைகளை எதிர்கொள்ளவே வேண்டியுள்ளது. இனத் திரை, சாதியத் திரை, தேசியத் திரை, மதத் திரை, பிரதேசத் திரை, நிறவாதத் திரை இப்படி பல திரைகள். இந்தத் திரைகளுக்கு நிறந்தீட்டும் அதிகாரத் தரப்புகளின் தீவிர முனைப்பும் தொட..
₹124 ₹130
வாழ்க்கையை வெறுமனே வாழ்ந்து போகாமல், என்னதான் தோல்வியுற்றாலும் இவ்வாறு எடுத்துச் சொல்லக் கூடிய அளவுக்கு ஒரு கதையேனும் இருப்பது நல்லதுதானே. இல்லாவிட்டால் வெறுமனே மரங்கள், விலங்குகளைப் போல இருந்து, வாழ்ந்து, செத்துப் போவதில் என்ன பயனிருக்கப் போகிறது. நான் வெகுகாலத்துக்கு முன்பிருந்தே வேண்டுமென்றே நடுக..
₹219 ₹230
ஹோவன்னஸ் டூமேனியன் எனப்படும் மிகப் பெறுமதியான இந்த எழுத்தாளர் ஆர்மேனியாவில் அவரது அருமையான கதைகளாலும், காவியங்களாலும் பிரபலமானவர். அவரது காவியங்களை, கதைகளை அறிந்திராத ஆர்மேனியக் குழந்தைகள் ஒன்று கூட இருக்காது. சிறு குழந்தைகள் கூட அவரது அருமையான, சுவாரஸ்யமான சிறுவர் கதைகளை ரசித்தவாறுதான், இலக்கியம் ம..
₹57 ₹60
Showing 1 to 12 of 18 (2 Pages)