-5 %
அந்திம காலத்தின் இறுதி நேசம்
₹143
₹150
- Edition: 1
- Year: 2021
- Page: 128
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: ஆதிரை வெளியீடு
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
செல்வச் செழிப்பும், மிகுந்த வசதிகளும் கொண்ட மேட்டுக்குடிகளாக
தாம் வாழ்வதாக, அடுத்தவர்களின் பார்வைக்குக் காட்டப் பாடுபடும்
பரிதாபத்துக்குரிய மத்திய தரப்பினரின் ஜீவிதங்கள், போலி மற்றும் வீண்
பகட்டுகளின் மீது கட்டியெழுப்பப்பட்டவை.
அதை அவர்களே அறிவார்கள் எனினும் மீள வழியற்று அதிலேயே புதைந்து போயிருக்கிறார்கள். நகரத்துக்கும், கிராமத்துக்குமிடையே மானசீகமாக அலையடித்துக் கொண்டிருக்கும் அவ்வாறானவர்களின் ஜீவிதங்கள் மீது சமூகம், பொருளாதாரம், அரசியல் மற்றும் கலாசார அதிர்வுகள் திணிக்கும்
தாக்கங்களை இந்தத் தொகுப்பிலுள்ள அனைத்துக் கதைகளும் மறைமுகமாக
எடுத்துரைக்கின்றன.
| Book Details | |
| Book Title | அந்திம காலத்தின் இறுதி நேசம் (anthima-kaalaththin-iruthi-nesam) |
| Author | தக்ஷிலா ஸ்வர்ணமாலி |
| Translator | எம்.ரிஷான் ஷெரீப் (M.Rishan Sherif) |
| Publisher | ஆதிரை வெளியீடு (Aadhirai Veliyedu) |
| Pages | 128 |
| Year | 2021 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Short Stories | சிறுகதைகள், Translation | மொழிபெயர்ப்பு |