Menu
Your Cart

ஆட்டுக்குட்டிகளின் தேவதை

ஆட்டுக்குட்டிகளின் தேவதை
-5 % Out Of Stock
ஆட்டுக்குட்டிகளின் தேவதை
₹181
₹190
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
பல்பொருள் அங்காடியின் சீர்மிகுந்த அடுக்குகளில் வரிசையாகக் காணக் கிடைக்கிற லட்சோப லட்சம் மாதிரிகளில் ஒன்று அல்லவே அல்ல, மாறாகக் கவிதை யாரும் நுழைந்து பாராத வன இருளின் நடுவாந்திர ஆழத்தில் வீற்றிருக்கும் பேரற்ற உப தெய்வத்தின் உதட்டோரம் தொக்கிக் கிடக்கும் மர்மம் பொங்குகிற குறும்புன்னகையினைப் போன்றதொரு ஒற்றை. ரிஷான், தன் கவிதைகளினூடாகக் கட்டமைக்கிற உலகமானது உண்மைக்கும் பொய்மைக்கும் இடையில் ஊடாடுகிற அந்தரத்தின் இல்லா இருளினுள் வாசிப்பவனை எறிந்தபடி விரியத் தொடங்குகிறது. நுழைவதற்கும் மீள்வதற்கும் இடையில் ஒன்றாக உடைந்து இன்னொன்றாகத் திரும்புகிற மாயத்தின் உட்புற நோக்கெனக் கசியும் வினோத இருப்புமாற்றத்தை உருவாக்குகிற கவிதைகள் இவை. - ஆத்மார்த்தி
Book Details
Book Title ஆட்டுக்குட்டிகளின் தேவதை (aattukuttigalin-devathai)
Author எம்.ரிஷான் ஷெரீப் (M.Rishan Sherif)
Publisher கடல் பதிப்பகம் (Kadal Pathippagam)
Pages 144
Published On Jan 2022
Year 2022
Edition 1
Format Paper Back
Category Poetry | கவிதை, New Releases | புது வரவுகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

வலி நிறைந்த கணங்களுக்குள்ளிருந்து எட்டிப்பார்க்கும் கவிதைகள் இவை. மெல்லிசை அழிந்த காலத்தைப் பற்றிப் பேசுகிறார் ரிஷான் ஷெரீப். சமகாலத்து ஈழக் கவிஞர்களில் தொடர்ந்து எழுதுபவரும் அதனாலேயே கவனத்தைக் கோருபவருமான ரிஷானின் 56 கவிதைகள்கொண்ட இந்தத் தொகுப்பு இன்றைய ஈழக் கவிதையின் திசை காட்டியும் கூட. ‘ஒவ்வ..
₹57 ₹60