Menu
Your Cart

ஜெயந்தன் நாடகங்கள் முழுத்தொகுப்பு

ஜெயந்தன் நாடகங்கள் முழுத்தொகுப்பு
ஜெயந்தன் நாடகங்கள் முழுத்தொகுப்பு
-5 %
ஜெயந்தன் நாடகங்கள் முழுத்தொகுப்பு
ஜெயந்தன் (ஆசிரியர்)
₹285
₹300
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
தனது படைப்புகளைத் தர்க்கங்கள் மூலமாக நகர்த்திச் செல்வதில் பெரும் வேட்கை கொண்ட ஜெயந்தனுக்கு நாடகம் மிகவும் பிடித்தமான வடிவம். நுட்பமான உரையாடல் வழியே நிகழும் இந்நாடகங்கள் வாசகனை கவனம் சிதறாமல் உடனழைத்துச் செல்கின்றன. பாத்திரங்கள் இறுகினதாக இல்லாமல் இயற்கையின் ஜீவன் ததும்புவதாக உலவுகின்றன.
Book Details
Book Title ஜெயந்தன் நாடகங்கள் முழுத்தொகுப்பு (Jeyandhan Naadangal Muluthoguppu)
Author ஜெயந்தன் (Jeyandhan)
ISBN 9789380545394
Publisher வம்சி பதிப்பகம் (Vamsi)
Pages 496
Published On Dec 2010
Year 2010

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha