Menu
Your Cart

வணக்கம்

வணக்கம்
-5 %
வணக்கம்
வலம்புரிஜான் (ஆசிரியர்)
₹214
₹225
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

வணக்கம்

வாசகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘வணக்கம்’ தொடரினால் பல வழக்குகளை சந்திக்க வேண்டியிருந்தது. வலம்புரிஜானின் உறவினர்களைக் கொண்டே அவர் மீது வழக்குப் போடும் செயல்களை மேற்கொண்டது ஜெயலலிதா அரசு, பிள்ளைகளிடமே புகார் வாங்கி இன்னொரு வழக்கு போட்டது. வலம்புரியாரின் பையன் கடத்தப்பட்டார். நாங்குநேரி வழக்கில் வலம்புரியாரை கைது செய்து போலீஸ் ஸ்டேஷனில் வைத்திருந்தபோது, அவருக்கு மெல்லக் கொல்லும் விஷம் கலந்த டீ கொடுக்கப்பட்டது. இப்படித் தொடர்ச்சியான சோதனைகள், அத்தனை சோதனைகளும் நக்கீரனுக்கும் சேர்த்துதான்.

வழக்குகள் வரிசையாக வந்தபோதும் அஞ்சாமல் வணக்கம் தொடரை வெளியிட்டதைக் கண்ட வலம்புரியார், “இவ்வளவு பிரச்சினைகளைத் தாண்டித்தான் நக்கீரனை கொண்டு வருகிறீர்களா? உங்கள் மீதான என் மரியாதை கூடிவிட்டது” என்றார் எனது குருநாதர்.


- நக்கீரன் கோபால்


Book Details
Book Title வணக்கம் (வணக்கம்)
Author வலம்புரிஜான் (Valampurijaan)
ISBN 9789381828977
Publisher நக்கீரன் பப்ளிகேஷன்ஸ் (Nakkeeran Publications)
Pages 288
Year 2017
Edition 5
Format Paper Back
Category திராவிட அரசியல், Essay | கட்டுரை, Interview | நேர்காணல்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

"புகழ்மிக்கவர்களின் காதலும் காமமும்'' என்கிற இந்தத் தொடர் காமத்தைக் கௌரவப்படுத்தப் போகிறது; காதலுக்குப் புதிய இறக்கைகளைப் பூக்க வைக்கப் போகிறது. என்ன இப்படி எழுதுகிறார் என்று எவரும் எண்ணுவதற்கு அவசியமே இல்லை. காகிதத்தைப் பார்த்தால் கழுதைக்குச் சாப்பிடத் தோன்றுகிறது; கவிஞனுக்கு எழுதத் தோன்றுகிறது. பொ..
₹181 ₹190
"புகழ்மிக்கவர்களின் காதலும் காமமும்'' என்கிற இந்தத் தொடர் காமத்தைக் கௌரவப்படுத்தப் போகிறது; காதலுக்குப் புதிய இறக்கைகளைப் பூக்க வைக்கப் போகிறது. என்ன இப்படி எழுதுகிறார் என்று எவரும் எண்ணுவதற்கு அவசியமே இல்லை. காகிதத்தைப் பார்த்தால் கழுதைக்குச் சாப்பிடத் தோன்றுகிறது; கவிஞனுக்கு எழுதத் தோன்றுகிறது. பொ..
₹171 ₹180