By the same Author
உலகம் தொல்லைகளின் கூடாரம். மனிதனுக்கு அதிலிருந்து தப்ப வேண்டிய கடமை இருக்கிறது. தொல்லை எல்லா மனிதனுக்கும் வரும். அது யாரையும் விடுவதில்லை. ஆரம்ப முதலே தொல்லைகள் ஏற்படாமல் ஒதுங்கிக் கொண்டு வாழ்க்கையைச் செப்பனிட்டுக் கொள்பவர்கள்தான், கவலையற்ற மனிதர்களாக வாழ்கிறார்கள். பின்பு வரும் தொல்லைகளைத் திடமனது..
₹133 ₹140