-100 %
Out Of Stock
வான்கூவர்: ஒரு நகரத்தின் கதை
சா.கந்தசாமி (ஆசிரியர்)
Categories:
Novel | நாவல்
₹0
₹0
- Language: தமிழ்
- Publisher: சந்தியா பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
மனித சரித்திரத்தில் மகத்தான நிகழ்வு என்பது மனிதர்களின் புலம் பெயர்வுதான். கூட்டமாகவும், தனியாகவும் மனிதர்கள் நெடுங்காலமாகப் புலம் பெயர்ந்துகொண்டே இருக்கிறார்கள். அதுவே வான்கூவர் நாவல். நாவல் என்பது ஒன்றுதான் என்றாலும் எல்லா நாவல்களும் ஒன்றில்லை. ஒவ்வொரு நாவலும் ஒரு விதம். வான்கூவர் மனிதர்களின் கதையைச் சொல்லும் நாவல். மனிதர்கள் என்பதற்கு அடையாளம் நிறம், மொழி, நாடு என்பதில்லை. மனிதர்களே, அவர்களுக்கு அடையாளம்.
| Book Details | |
| Book Title | வான்கூவர்: ஒரு நகரத்தின் கதை (Vancouver Oru Nagaraththin Kathai) |
| Author | சா.கந்தசாமி (Sa.Kandasamy) |
| Publisher | சந்தியா பதிப்பகம் (santhiya pathipagam) |
| Pages | 0 |