Menu
Your Cart

ஒரு சிறு இசை

ஒரு சிறு இசை
Hot -5 %
ஒரு சிறு இசை
வண்ணதாசன் (ஆசிரியர்)
₹181
₹190
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.


   ஒரு சிறு இசை   -  வண்ணதாசன் (சிறுகதைகள்) :

2016 ஆம் ஆண்டு சாகித்திய  அகாதெமி விருது பெற்ற நூல்...........

                அவரவரின் இறந்த காலங்களையும் மூதாதையரையும் சுமந்து சுமந்து, 

      முதுகிலும் கையிடுக்கிலும் வழிகின்ற வியர்வையின் பிசுபிசுத்த நாடாவில் எத்தனை சரித்திரம்.... 

      நாம் ஏன் அவரவர் வாழ்வை எழுதக் கூடாது?. 

      நான் அறியாத பிரதேசங்களின் முகம் அறியாமல், மொழி அறியாமல், 

      எதற்கு உதட்டசைக்கப் பிரயாசைப்பட வேண்டும்?. 

       துருப்பிடித்த திருசூலங்களில் குத்தப்பட்டிருக்கிற காயந்த எலுமிச்சைகளை நானறிந்தவன் எனில், 

     என் உடுக்குகளையும் பம்பைகளையும் ஓரத்தில் வைத்து விட்டு,ஏன் சலவைக்கல் தியான மண்டபங்களின் ‘நீல ஓம்’ களை நெற்றிக்கு                           மத்தியில் நிறுத்த அல்லாட வேண்டும்?

Book Details
Book Title ஒரு சிறு இசை (Oru Siru Isai)
Author வண்ணதாசன் (Vannadasan)
ISBN 9789381343647
Publisher சந்தியா பதிப்பகம் (santhiya pathipagam)
Pages 160
Published On Jan 2013
Year 2013
Edition 5
Format Paper Back
Category Short Stories | சிறுகதைகள், Award Winning Books | விருது பெற்ற நூல்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

    நான் என் கிளையோடும்,இலையோடும், நிழலோடும்நின்றுகொண்டு இருக்கிறேன். நான்ஒளியிலே தெரிவேன். அல்லது என்நிழலில் உதிர்ந்த சருகின் மேல் ஒருஎளிய எறும்பு ஊர்ந்து கொண்டிருக்கும்..
₹181 ₹190
இலக்கியமோ, கலையோ, தத்துவமோ, மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும்.. எந்த நுட்பத்தை முன்னிறுத்தியும் இறுகக் கட்டிய மாலையிலிருந்து அது பூவை உருவக் கூடாது. காற்றும் நீரும் வெற்றிடங்களை நிரப்பி விடுகின்றன. நல்ல வாழ்வும் அதைதான் செய்யும்... நான் உணர்வதைத்தானே நான் எழுதவும் வேண்டும். மனதில் தோன்றியதை எழுதிவிட்டேன..
₹71 ₹75
எல்லா இடத்திலும் இருக்கவும் எல்லா இடத்திலும் வாழவும் விரும்புகிற அதே மனம், இன்னொரு விதத்தில் ஒரே இடத்தில் இருக்க விரும்புகிறது என்பதும், எல்லா இடத்திலும் வாழமுடியாது தவிக்கிறது என்பதும் நிஜம். பிடாரனின் பிரம்புக் கூடையிலிருந்து தற்செயலாகத் தப்பித்த பாம்பு, கூடைக்குத் திரும்புகிற வழி தொலைந்து, ஒளிந்த..
₹128 ₹135
மனுஷா மனுஷா - வண்ணதாசன் :வாழ்க்கை என்பது எனக்கு மனிதர்கள்தான். எனக்கு இடது, வலது, முன், பின் என்றிருந்து, தங்கள் தங்கள் தோழமையாலும், ஒரு பின்னமான நேரத்தாலும்.....
₹105 ₹110