Menu
Your Cart

வண்ணநிலவன்

இலக்கியத்தையும், சினிமாவையும் இக்கட்டுரைகள் முழுமையாகப் பிரதிபலித்து விட்டன என்றெல்லாம் நான் மார்தட்டிக்கொள்ள விரும்பவில்லை. இரு துறைகளுமே கடல் போன்றது. என்னால் இயன்றவரை, என் அறிவுக்கு எட்டிய வரை தொட்டுக் காட்டியிருக்கிறேன் என்று வேண்டுமானால் சொல்லலாம். இத்துறைகள் குறித்து எழுதுவதற்கு நிறைய இருக்கின..
₹86 ₹90
இன்று ஒரு மகத்தான படைப்பாளியாக நம்மிடையே வாழ்ந்துவரும் வண்ணநிலவனின் இளமைக்காலப் பதிவு இந்நூல்...
₹266 ₹280
வண்ணநிலவன் கதைகள் பரந்துபட்டவை. வேறு வேறு உலகங்கள். கலைஞனுக்கு மட்டுமே முகம்காட்டும் வாழ்க்கைகள். பல தரப்பட்ட மனிதர்கள். தமிழிலேயே இவ்வளவு விஸ்தீரணமான சிறுகதைப் பிரதேசம் வேறு யாருக்கும் வாய்க்கவில்லை. எளிமை, நுணுக்கம், பூடகம் எனக் கலையின் பரிபூரண குணங்கள் கொண்ட கதைகள். வேறு எந்த மொழியிலாவது இப்படி ஒ..
₹95 ₹100
தெரு வெறும் சடமாய் நீண்டுகிடந்தாலும், அது மானுட இருப்பால் மகத்துவம் பெறுவதாக இருக்கிறது. தெருவும் தெருவாசிகளும் வேறுவேறாய் இயங்க முடிவதில்லை. ஒவ்வொருவரின் இரத்த நாளங்களிலும் தெருவின் பெயரும் கலந்தே ஓடுகிறது. அதற்கெனத் தனி ஒளியும் வரலாறும் உருவாகிறது. ஒரு தெரு எப்போது உயர்நிலைபெறுகிறது, அது ஏன் இலக்க..
₹114 ₹120
இருபுறமும் ஆறே வீடுகள் கொண்ட ரெயினீஸ் ஐயர் தெரு மற்றும் அவ் வீடுகளில் வசிக்கும் ஜீவன்கள் பற்றிய எளிய கோட்டுச் சித்திரமே இந்நாவல். ஆனால் அதில் உள்ளுறைந்-திருக்கும் உலகம் அடர்த்தியானது. வண்ணநிலவனின் கசிந்துருகும் மொழிநடையில் இத்தெருவின் பிடிபடா வினோதங்கள் மாயமாய் புலப்படுகின்றன..
₹67 ₹70
1970 செப்டம்பரில் எனது முதல் சிறுகதை வெளியானது. எழுத்தாளனாக வேண்டும் என்ற ஆசையினால் கதை எழுத வரவில்லை. எட்டு, ஒன்பது வயதிலிருந்தே கதை படிக்கிற ஆர்வம் இருக்கிறது. எமிலி ஜோலா எவ்வளவு புகழ்பெற்ற எழுத்தாளர் என்பதெல்லாம் தெரியாமலேயே, ஸ்ரீவைகுண்டம் பஞ்சாயத்து நூலகத்திலிருந்த அவரது நாவல் மொழிபெயர்ப்புகளை வ..
₹570 ₹600
Showing 13 to 22 of 22 (2 Pages)