Menu
Your Cart

வரலாற்று நிலையில் ஐகாரம்

வரலாற்று நிலையில் ஐகாரம்
New -5 %
வரலாற்று நிலையில் ஐகாரம்
₹124
₹130
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

தமிழாய்வினைப் பிறதுறைகள் வழியே காணும் போக்கினைத் தொடக்கியவர் பேரா.ச.வையாபுரிப் பிள்ளை ஆவார். பேரா.ச.வையாபுரிப் பிள்ளை, முதுமுனைவர் வ.அய்.சுப்பிரமணியம், பேரா. இராம.சுந்தரம் என்ற ஆய்வுப் பாரம்பரியத்தில் வரும் இவருடைய இந்நூல் பிற துறைகள் வழியே தமிழினை ஆய்கிறது. பாதிரிமார்களும் ஆங்கிலேய அலுவலர்களும், முன்னெடுத்த இவ்வாய்வு இன்றைக்கு அய்ந்தாம் தலைமுறைக்கு வந்துள்ளது. இதனை அடுத்த தலைமுறைக்குக் கவனமாக நகர்த்த வேண்டும்.

Book Details
Book Title வரலாற்று நிலையில் ஐகாரம் (Varalaarru Nilaiyil Aikaaram)
Author முனைவர் கோ.சதீஸ்
ISBN 9789348942210
Publisher பரிசல் வெளியீடு (Parisal Veliyedu)
Year 2026
Edition 1
Format Paperback
Category Literature | இலக்கியம், 2026 New Releases

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha