Menu
Your Cart

வரலாறு படைத்த மாமனிதர்கள்

வரலாறு படைத்த மாமனிதர்கள்
-4 %
வரலாறு படைத்த மாமனிதர்கள்
சி.எஸ்.தேவநாதன் (ஆசிரியர்)
₹86
₹90
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
இது வரலாறு படைத்த மாமனிதர்கள் பற்றிய நூல். தங்கள் துறையில் அவர்கள் எப்படி வளர்ந்தார்கள், அவர்களுடைய ஆளுமை எத்தகையது, சமுதாயத்தில் அவர்கள் ஏற்படுத்திய தாக்கம் என்ன என்பதை விவரிப்பது. நம் இளைஞர்கள் பின்பற்றத்தக்க முன்மாதிரிகள் இவர்கள் . உயரத் துடிப்பவர்கள் இவர்களுடைய நற்சிந்தனைகளை உள்வாங்கிக் கொள்வதோடு புதிய சிந்தனைகளை உருவாக்க வேண்டும். அதுவே இந்நூலின் பயனும், எங்கள் எதிர்பார்ப்பும் ஆகும்.
Book Details
Book Title வரலாறு படைத்த மாமனிதர்கள் (varalaru padaitha maamanithargal)
Author சி.எஸ்.தேவநாதன் (C.S.Devanathan)
Publisher யூனிவர்சல் பப்ளிஷிங் / நேஷனல் பப்ளிஷர்ஸ் (Universal Publishing / National Publisher's)
Year 2020
Edition 1
Format Paper Back
Category Biography | சுயசரிதை & வாழ்க்கை வரலாறு, General Knowledge | பொது அறிவு

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha