-5 %
வருடம் முழுவதும் வசந்தம்
வலம்புரிஜான் (ஆசிரியர்)
₹95
₹100
- Edition: 1
- Year: 2025
- Page: 102
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
அந்த புதிய பூமிக்கு நான் ஒரு புல்லரிப்போடு புறப்பட்டேன். அந்த நாட்டை பார்க்க வேண்டும் என்று எனக்கிருந்த ஆர்வத்தில் விமானங்கள் சக்கர வண்டிகளைப் போல மெல்ல ஊர்ந்து போவதாக உணர்ந்தேன். நான் அந்த நாட்டின் சில பகுதிகளைப் பார்த்துவிட்டு இங்கே வந்த பல நாட்களுக்குப் பிறகும் அந்த இனிய நினைவே எனது இதயத்தில் ஆரோகணித்துக் கொண்டிருந்தது.
-வலம்புரி ஜான்
| Book Details | |
| Book Title | வருடம் முழுவதும் வசந்தம் (Varudam Muzhuvathum Vasantham) |
| Author | வலம்புரிஜான் (Valampurijaan) |
| Publisher | நக்கீரன் பப்ளிகேஷன்ஸ் (Nakkeeran Publications) |
| Pages | 102 |
| Year | 2025 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Essay | கட்டுரை, Travelogue | பயணக்குறிப்பு, 2025 New Arrivals |