பொங்கல் விடுமுறை மற்றும் சென்னை புத்தகக் காட்சி இருக்கும் காரணத்தால் உங்கள் ஆர்டரை அனுப்புவதற்கு 5 முதல் 7 நாட்கள் ஆகும். தாமதத்திற்கு வருந்துகிறோம்.
-15 % வருத்தப்படாத வாலிபர் சங்கம்(காமிக்ஸ்)

வருத்தப்படாத வாலிபர் சங்கம்(காமிக்ஸ்) - இயக்குனர் பொன் ராம் :

வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படம் கடந்தாண்டு வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்றது. சிவகார்த்திகேயன் நட்சத்திர அந்தஸ்த்து என்ற உயரத்தில் ஏறுவதற்கு இப்படத்தின் வெற்றியும் ஒரு முக்கியக் காரணம். குறிப்பாக குழந்தைகள் இத்திரைப்படத்தை சிவகார்த்திகேயனுக்காக பார்த்தார்கள் என்றால் இளைஞர்கள் இதன் எளிமையான நேர்த்தியான திரக்கதை மற்றும் நகைச்சுவையுடன்கூடிய கதை அமைப்புக்காகவும் என மாபெரும் வெற்றியடைந்த இதன் திரைக்கதை இப்போது முதல்முறையாக காமிக்ஸ் வடிவில் மிகச்சிறப்பாக, முழுவது வண்ணத்தில் கொடுத்துள்ளார்கள்.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

வருத்தப்படாத வாலிபர் சங்கம்(காமிக்ஸ்)

Delay in Shipping!

பொங்கல் விடுமுறை மற்றும் சென்னை புத்தகக் காட்சி இருக்கும் காரணத்தால் உங்கள் ஆர்டரை அனுப்புவதற்கு 5 முதல் 7 நாட்கள் ஆகும். தாமதத்திற்கு வருந்துகிறோம்.

  • Rs. 250
  • Rs. 213

Postage charge of Rs.40 is applicable for orders below Rs.500. Free shipping on orders above Rs.500. Please Call/WhatsApp +91.9789-009-666 for queries related to Stock, International Shipping, Bulk Purchase etc.