Menu
Your Cart

ஆஹா ரசிகன்

ஆஹா ரசிகன்
-5 %
ஆஹா ரசிகன்
பால கணேசன் (ஆசிரியர்)
₹95
₹100
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
இணையம் தந்துள்ள இந்த கட்டற்ற சுதந்திரத்தில் எல்லாவற்றையும் கலாய்க்கும் போக்கும், மீம் கிரியேட் செய்து எத்தனை பெரிய புனித பிம்பத்தையும் அடித்து நொறுக்குவதும் இன்றைய கலாச்சாரமாக இருக்கிறது. தவறில்லை ஆனால் அதே சமயம் நாம் கடந்து வந்துள்ள இந்த இடத்திலிருந்து நாம் கொண்டாடவேண்டிய நம் நாயகர்களை அவர்களின் அசாத்திய திறமையை திரும்பிப் பார்த்து மரியாதை செலுத்தவேண்டியது அவசியமாகிறது. அதற்கு ஒரு வழி அமைத்து கொடுப்பதாக இந்தப் புத்தகம் அமைந்திருக்கிறது தமிழ்சினிமாவை நேசிப்பவர்கள் இந்த புத்தகத்தை ரொம்பவும் சிலாகித்து கொண்டாடுவார்கள் என்பதில் சிறிது சந்தேகமில்லை. -இயக்குநர் ரவிக்குமார்
Book Details
Book Title ஆஹா ரசிகன் (Aahaa rasigan)
Author பால கணேசன்
Publisher வாசகசாலை பதிப்பகம் (Vasagasalai Publications)
Pages 96
Published On Jan 2020
Year 2020
Edition 1
Format Paper Back
Category Cinema | சினிமா, Essay | கட்டுரை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

கர்நாடகாவின் பெல்காம், பீஹார் மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தின் பல பகுதிகள் என இந்த நாவல் காட்டும் உலகம் சற்றே அந்நியமானது. வழக்கமான கதை சொல்லல் பாணியிலிருந்து சற்றே விலகி, தனக்கான வடிவத்தை தானே அமைக்க விரும்பியிருப்பதை படிக்கும்போது நீங்கள் உணரலாம். ஒருவன் எந்த சூழ்நிலையில் எப்படியான உணர்வை வெளிப்படுத்..
₹266 ₹280